செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 2வது நாளாக சட்டமன்றத்தில் போராட்டம்

Sep 22, 2023 09:16:25 PM

சந்திரபாபு நாயுடு கைது விவகாரத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக கூறி தெலுங்கு தேசம் கட்சியினர் ஆந்திர சட்டமன்ற கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

ஆந்திர சட்டப்பேரவை வியாழன்று கூடியதும் சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து தெலுங்கு தேசம் எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், சந்திரபாபு நாயுடுவின் மைத்துனரும் நடிகருமான பாலகிருஷ்ணா உள்ளிட்ட 16 எம்.எல்.ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

வெள்ளியன்று அவை கூடியதும் சென்ற பாலகிருஷ்ணா, விசில் ஒன்றை கொண்டு வந்து இடைவிடாமல் ஊதி சத்தம் எழுப்பிக் கொண்டே இருந்தார்.

இதனிடையே, தம் மீதான 371 கோடி ரூபாய் ஊழல் வழக்கை ரத்து செய்யக்கோரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவை ஆந்திர உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மறுபுறம், சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவலை 24 ஆம் தேதிவரை நீட்டித்து ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.


Advertisement
லாட்டரி விற்றவரின் வாரிசு, 'வாரிசு அரசியல்' பற்றி பேசலாமா? : அமைச்சர் பொன்முடி
வி.சி.க. தன் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது - தொல்.திருமாவளவன்
"நமது கலாச்சாரம், தேசபக்திக்கு அடிப்படை ஹிந்திதான்" - மத்திய அமைச்சர் சர்பானந்த சோனவால்
"200 தொகுதிகளில் தி.மு.க. வெல்லும் என இறுமாப்போடு கூறுகிறேன்" - விஜய்க்கு கனிமொழி பதிலடி
தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள்- அமைச்சர்கள் ஆய்வு
மண்சரிவால் உயிரிழந்த ஏழு பேரின் குடும்பத்தாருக்கு இபிஎஸ் ஆறுதல்
கழிவு நீர் கலந்த குடிநீர் குடித்து மூவர் உயிரிழப்பு... அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து தமிழிசை ஆறுதல்
மகாராஷ்டிரா முதலமைச்சராகிறார் தேவேந்திர பட்னாவிஸ்
திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை: இ.பி.எஸ்
சிதிலமடைந்த வீட்டில் வசிப்பதாகக் கூறி, அமைச்சரிடம் உதவி கேட்ட பெண்... 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு வழங்க நடவடிக்கை

Advertisement
Posted Dec 08, 2024 in தமிழ்நாடு,Big Stories,

லெபனான், ஈரானை அடுத்து சிரியாவில் போர்.. பற்றி எரியும் கிளர்ச்சி- எண்ணெய் ஊற்றுவது யார்? மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..

Posted Dec 07, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

முதலிரவு அறையில் மாப்பிள்ளை.. செல்போனை ஆய்வு செய்த மணமகள்.. சாட்டிங் ஹிஸ்டரியால் ரிஸ்க்கான LIFE..! மறுவீடு சாப்பாடு ஜெயிலிலே..!

Posted Dec 06, 2024 in தமிழ்நாடு,Big Stories,

“பார்க்காம இருக்க முடியல.. நண்பரின் ஆசைக்காக காதலி கொடூர கொலை..!

Posted Dec 06, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

“போலீசுன்னா பொங்கல்... சாப்பிடுறவங்கன்னு நெனச்சியா..? அல்லு அர்ஜூன் மீது எப்.ஐ.ஆர்..! ரசிகை பலிக்கு காரணமானதாக வழக்கு

Posted Dec 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

" நாங்க என்னய்யா பாவம் செய்தோம்..? "தண்ணீரை திறந்து ஊருக்குள் விட்டீங்க.. சாப்பிட கெட்டுப்போன உணவு தர்ரீங்க..? " இப்படியுமா பேரூராட்சி ஊழியர்கள்..?


Advertisement