செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

இந்திய விமானப்படைக்கு 6 கண்காணிப்பு விமானங்களை வாங்கத் திட்டம்

Sep 22, 2023 06:59:09 AM

இந்திய விமானப்படைக்கு 6 கண்காணிப்பு விமானங்களை வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டின் Embraer ERJ-145 மாடல் விமானங்களை வாங்கி அவற்றில் ரேடார்கள் உள்ளிட்டவைகளைப் பொருத்தும் பணிகளை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ மேற்கொள்கிறது.

6 புதிய விமானங்களை கொள்முதல் செய்வதற்கான பணிகள் தொடங்கி விட்டதாக விமானப்படையின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வான்பரப்பில் ஒரு கண்காணிப்பு தளத்தை இந்த விமானங்கள் அமைத்துத் தரும் என்றும் கருதப்படுகிறது.அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கு இதுபோன்ற 13 புதிய விமானங்கள் கிடைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement
முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!
மணிப்பூரில் அரசு வங்கியில் ரூ.18.85 கோடியை கொள்ளையடித்த கும்பல்... வங்கி ஊழியர்களை கழிவறையில் வைத்து பூட்டி அட்டூழியம்
அமெரிக்காவில் செயல்படும் காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக இந்தியர் மீது வழக்கு பதிவு
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு
தெலங்கானா சட்டப்பேரவையில் 119 இடங்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
வங்கக் கடலில் வரும் 3-ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு - வானிலை மையம்
தெலுங்கானா மாநிலத்தில் 119 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு..!
தெலங்கானாவில் 119 சட்டமன்ற தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு... மொத்த வாக்காளர்கள் 3.26 கோடி; 35,655 வாக்குப்பதிவு மையங்கள்
மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவ அதிகாரி பிம்லேஷ் ஜோஷி தகவல்
சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் - உத்தராகண்ட் முதல்வர் அறிவிப்பு

Advertisement
Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,இந்தியா,Big Stories,

முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!

Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

வீதி...வீடெல்லாம் தண்ணீர்.. கருணையை எதிர்பார்க்கும் மடிப்பாக்கம் காமாட்சி நகர்..! சென்னை மாநகராட்சி கவனத்திற்கு

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

பேனர் வச்சவன்.. செய்வினை வச்சுட்டான்.. மல்லாக்க விழுந்து மண்டை போச்சு சார் ..! மப்பு ஆசாமியின் அதார்..உதார்.. சம்பவம்

Posted Dec 01, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

பேட்ஜ் ஒர்க்.... பேட்ஜ் ஒர்க்... ஆதங்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக வந்த கலெக்டர்


Advertisement