செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

ஆண்ட்ராய்ட் போன்களின் தகவல்களைத் திருடும் பாக்.ஹேக்கர்கள்.. ராணுவம், அரசு அதிகாரிகள்தான் குறி

Sep 21, 2023 06:36:59 AM

இந்தியாவில் ஆண்ட்ராய்ட் போனைப் பயன்படுத்துவோரை குறிவைத்து பாகிஸ்தான் ஹேக்கர்கள் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

The "Transparent Triber" என்ற குழுவினர் போலியான ஆப்கள் மூலமாக பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் உயர் ராணுவ அதிகாரிகளை உளவுப் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இக்குழு இந்தியாவில் ஆண்ட்ராய்ட் செல்போன் பயன்படுத்துவோரின் தகவல்களைக் களவாட முயற்சி செய்தது. குறிப்பாக ராணுவத்தில் பணியாற்றுவோர், ஜம்மு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தோரின் தகவல்களைக் களவாட 3 ஆப்கள் மூலமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது.


Advertisement
ஹங்கேரி மீன்காட்சியகத்தில் பராமரிக்கப்படும் சுறா மீன்களுக்கு சிறப்பு உணவு
நடுக்கடலில் தத்தளித்த இந்திய மாலுமிகளை மீட்ட பாகிஸ்தான் கடற்படை
பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது- மேக்ரன் பதவி விலக வலியுறுத்தல்
கியூபா நாட்டின் மிகப்பெரிய மின் நிலையம் முடங்கியது: நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிப்பு
ஜப்பானில் பாரம்பரிய மதுபானம் தயாரிக்கும் பணி தீவிரம்
கூகுளில் மறுதிருமணம் பற்றி தேடிய இந்திய வம்சாவளி நபரை கைது செய்ய என்ன காரணம்..?
பெரு நாட்டு அதிபர் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
பிலிப்பைன்ஸ் ரோந்துப் படகு மீது சீன கடற்படை தாக்குதல்..?
இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 22 தமிழக மீனவர்கள் விடுவிப்பு
வங்காளதேசத்தில் இந்துக்கள் போராட்டத்தைத் தூண்டியதாக இஸ்கான் தலைவர் கைது

Advertisement
Posted Dec 08, 2024 in தமிழ்நாடு,Big Stories,

லெபனான், ஈரானை அடுத்து சிரியாவில் போர்.. பற்றி எரியும் கிளர்ச்சி- எண்ணெய் ஊற்றுவது யார்? மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..

Posted Dec 07, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

முதலிரவு அறையில் மாப்பிள்ளை.. செல்போனை ஆய்வு செய்த மணமகள்.. சாட்டிங் ஹிஸ்டரியால் ரிஸ்க்கான LIFE..! மறுவீடு சாப்பாடு ஜெயிலிலே..!

Posted Dec 06, 2024 in தமிழ்நாடு,Big Stories,

“பார்க்காம இருக்க முடியல.. நண்பரின் ஆசைக்காக காதலி கொடூர கொலை..!

Posted Dec 06, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

“போலீசுன்னா பொங்கல்... சாப்பிடுறவங்கன்னு நெனச்சியா..? அல்லு அர்ஜூன் மீது எப்.ஐ.ஆர்..! ரசிகை பலிக்கு காரணமானதாக வழக்கு

Posted Dec 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

" நாங்க என்னய்யா பாவம் செய்தோம்..? "தண்ணீரை திறந்து ஊருக்குள் விட்டீங்க.. சாப்பிட கெட்டுப்போன உணவு தர்ரீங்க..? " இப்படியுமா பேரூராட்சி ஊழியர்கள்..?


Advertisement