செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
விளையாட்டு

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி - 50 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட்.. !!

Sep 17, 2023 05:19:16 PM

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணி 50 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது

2000-ஆம் ஆண்டில் ஷார்ஜா கோப்பை போட்டியில் இலங்கைக்கு எதிராக இந்தியா 54 ரன் எடுத்து ஆல்அவுட் ஆனது

23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா அந்தத் தோல்விக்கு பழிதீர்த்துள்ளது

முகமது சிராஜ் 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்

ஹர்திக் பாண்டியா 3 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்

இலங்கை அணியில் 5 பேர் ரன்கள் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆயினர்

குஷால் மெண்டிஸ் 34 பந்துகளில் அடித்த 17 ரன்களே இலங்கை அணியில் அதிகபட்ச ஸ்கோராகும்

கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சுக்கு சுருண்டது இலங்கை

50 ஓவர் கொண்ட இலங்கையின் இன்னிங்ஸ் மொத்தம் 15.2 ஓவர்களில் முடிவுக்கு வந்தது

இந்தியாவுக்கு எதிராக இலங்கையின் மிகக் குறைந்தபட்ச ஸ்கோர் இது தான்


Advertisement
வீராட் கோலி ஓட்டலுக்கு அரையும் குறையுமாக போனத்தான் அனுமதியாம்..! வேட்டி கட்டிய இளைஞருக்கு தர்ம சங்கடம்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகள் பெற்று இந்திய அணி சாதனை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி..!
ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளாக நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
2ஆவது டி-20 போட்டியில் இந்தியா அபார வெற்றி - 44 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி.. சூர்யகுமார் யாதவ் 80 ரன்களும், இஷான் கிஷான் 58 ரன்களும் குவிப்பு..!!
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை, அகமதாபாத் மோடி மைதானத்தில் காண வந்த பாலிவுட் நட்சத்திரங்கள்
உலக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை பிரதமர் மோடியும் ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் ரிச்சட் மால்ஸும் நேரடியாகக் கண்டுகளிக்க உள்ளனர்.
சென்னையில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 40 பேருக்கு ஐ.சி.சி. சார்பில் இலவச கிரிக்கெட் கிட்களை ரவி சாஸ்திரி வழங்கினார்
உலக கோப்பையில் இந்திய அணி எதிர் அணியின் விக்கெட்களை எப்படி எடுப்பது என்பதை மட்டும் சிந்தியுங்கள் - சத்குரு

Advertisement
Posted Dec 03, 2023 in விளையாட்டு,Big Stories,

வீராட் கோலி ஓட்டலுக்கு அரையும் குறையுமாக போனத்தான் அனுமதியாம்..! வேட்டி கட்டிய இளைஞருக்கு தர்ம சங்கடம்

Posted Dec 03, 2023 in அரசியல்,செய்திகள்,Big Stories,

4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.!...

Posted Dec 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

அடி ஒவ்வொண்ணும் அம்மி மாதிரி.. காத்து வாக்குல காதலிச்சா இப்படித்தான்.. இரு மனைவிகளின் கைகலப்பு காட்சிகள்..! திகைத்து நின்ற செல்போன் கடைக்காரர்..!

Posted Dec 02, 2023 in சென்னை,Big Stories,

சின்னத்திரை காமெடி நடிகரின் வீடுதேடிச்சென்ற வில்லன்.. வீதியில் ஓட விரட்டியும் பலனில்லை..!

Posted Dec 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

என்னாச்சு அந்த டீச்சருக்கு... காரில் ரத்தக்கறை சுத்தியல்... அறுந்து கிடந்த தாலி...


Advertisement