செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்

Sep 16, 2023 11:50:27 AM

உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த மார்னிங் கன்சல்ட் வெளியிட்ட குளோபல் லீடர் அப்ரூவல் கணிப்பின்படி, பிரதமர் மோடி 76 சதவீத புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடிக்கு அடுத்தபடியாக ஸ்விட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 40 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 10வது இடத்திலும் இருப்பதாக அந்த கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் புலனாய்வு ஆராய்ச்சி நிறுவனமான மார்னிங் கன்சல்ட் 22 உலகத் தலைவர்களை வைத்து நடத்திய ஆய்வில் மேற்கண்ட தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement
சார்ஜா சென்ற விமானம் பத்திரமாக தரையிறக்கம்
ஆயுதபூஜை- சரஸ்வதி பூஜை கொண்டாட்டம் வீடுகள்- தொழிலகங்களில்ல சிறப்பு பூஜைகள்
பைக்கில் ட்ரிபிள்ஸ் போவோம்.. போர்ஸ் போவோம்.. பைவ்ஸ் போவோம்.. விபத்தில் சிக்கினா ஓடிப் போவோம்..! மாஸ்டர் பட தயாரிப்பாளரின் லாரி மோதியது
தொழில்துறையில் முத்திரை பதித்த ரத்தன் டாடா
விமர்சனத்திற்குள்ளாகும் CITU சங்கப்பதிவு போராட்டம்... சங்கம் முக்கியமா? சம்பளம் முக்கியமா? இளைஞர்களின் வாழ்வில் விளையாடும் CITU
குடிகார நண்பரிடம் பைக்கை கொடுத்த பாவத்துக்கு பழுத்தது 24 ஆயிரம் ரூபாய் தண்டம் ..! தவிப்புக்கு ஸ்ரிக்ட் போலீசும் காரணம்
சந்து, பொந்தெல்லாம் பணம்... லஞ்சம் வாங்கி குவித்த மனைவி... வீடியோவுடன் அப்ரூவர் கணவர்...
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார் வயது 86
சாலையில் வழுக்கி விழுந்த சென்னை ஐ.டி பெண் ஊழியர் தலை சிதறி பலியான சோகம்..! சாலைகளை சரி செய்வது எப்போது ?
ரூட்டு தல.. வெட்டி பந்தா.. கெத்து காட்ட.. வெத்து ரீல்ஸ்.. மாணவர் கொலை பின்னணி.... காலமெல்லாம் அடிமையாகவே இருக்கனுமா ?

Advertisement
Posted Oct 11, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

சிறு கவனக்குறைவு தீயில் கருகி பலியான வங்கி பெண் அதிகாரி..! அதிர்ந்து குலுங்கியது வீடு..

Posted Oct 11, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆயுதபூஜை- சரஸ்வதி பூஜை கொண்டாட்டம் வீடுகள்- தொழிலகங்களில்ல சிறப்பு பூஜைகள்

Posted Oct 11, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பைக்கில் ட்ரிபிள்ஸ் போவோம்.. போர்ஸ் போவோம்.. பைவ்ஸ் போவோம்.. விபத்தில் சிக்கினா ஓடிப் போவோம்..! மாஸ்டர் பட தயாரிப்பாளரின் லாரி மோதியது

Posted Oct 11, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

பருத்தி வீரன் பாணியில் விபரீத சம்பவம் செய்த வில்லங்க மாப்பிள்ளை..! 2k கிட்ஸ் எல்லாத்திலும் அவசரமா ?

Posted Oct 11, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

தொழில்துறையில் முத்திரை பதித்த ரத்தன் டாடா


Advertisement