செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
கல்வி

நீட்டிற்கு இன்னொரு உயிர் போனால் தி.மு.க.வே காரணம் : அண்ணாமலை

Aug 14, 2023 10:24:46 PM

நீட் தேர்வை தவறாக சித்தரித்து மாணவர்களுக்கு தி.மு.க. அரசு மனச்சுமையை ஏற்படுத்துவதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூரில் என் மண், என் மக்கள் யாத்திரையை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, நீட்டிற்கு இன்னொரு உயிர் போனால் அதற்கு தி.மு.க.வே காரணம் என்றார்.

முன்னதாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அண்ணாமலை வழிபாடு நடத்தினார். அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

இதனை எடுத்து, தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் விடுதலை போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அண்ணாமலை நினைவு பரிசுகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, தமது 16-வது நாள் யாத்திரையை தொடங்கிய அண்ணாமலைக்கு பா.ஜ.க.வினர் வரவேற்பளித்தனர். கட்சி தொண்டர்கள் சிலர் வேல் குத்தியும், சிறிய தேர் இழுத்தும் யாத்திரையில் கலந்து கொண்டனர்.


Advertisement
கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை...!
பிளஸ் டூவில் உயிரியல் பாடத்தை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிக்காதவர்களும் மருத்துவக் கல்வியில் சேரலாம்
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் உள்ள கல்லூரிகளில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் திருப்பி வழங்கப்படும் - துணை வேந்தர் வேல்ராஜ்
பொறியியல் கல்லூரிகளுக்கான தேர்வு மற்றும் சான்றிதழ் கட்டணம் உயர்த்தப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
தொடர் கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..?
கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?
கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..?
ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கு தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அழைப்பு
ரஷ்யாவுக்கு கல்வி பயணம் மேற்கொண்டு திரும்பிய மாணவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் பெற்றோர், உறவினர்கள் வரவேற்பு
தெலுங்கானாவிலும் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார் தெலுங்கானா நிதி அமைச்சர் ஹரிஷ் ராவ்

Advertisement
Posted Dec 09, 2023 in தமிழ்நாடு,Big Stories,

வரிசை கட்டி நிற்கும் புல்லட்டுகள்.. புத்தகங்களை இழந்து நிற்கும் மாணவர்கள்.. தவிக்கும் பள்ளிக்கரணைவாசிகள்...

Posted Dec 09, 2023 in சென்னை,Big Stories,

மழை வெள்ளத்தில் கலந்த கச்சா எண்ணெய்க்கு நாங்கள் பொறுப்பல்ல..! கையை விரித்த மணலி சிபிசிஎல்..! கடிவாளம் போட்ட பசுமைதீர்ப்பாயம்..!

Posted Dec 09, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு தினமும் ரூ 6000 வட்டி வசூல் வியாபாரியை கடத்தி அட்டூழியம்..! மிரட்டலால் உயிரை மாய்த்த மனைவி

Posted Dec 09, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

இப்ப வருவியா..? மாட்டியா..? மருமகளுக்கு கெடுவிதித்த மாமியார் வெள்ளத்தில் படகில் சென்று பைட்..! பச்சிளம் குழந்தைக்காக பாசப்போராட்டம்

Posted Dec 09, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீரில் கலந்த கச்சா ஆயில்.. கை, கால் உடலெல்லாம் அரிப்பு.. வீட்டை கறையாக்கிய கொடுமை..! ஜோதி நகர் மக்கள் குமுறல்


Advertisement