செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
விளையாட்டு

பெல்ஜியம் கிராண்ட் பிரி கார் பந்தயம்.. 'ரெட்புல்' அணியின் மேக்ஸ் வெர்ஸ்டப்பன் முதலிடம்.. !!

Jul 31, 2023 02:15:18 PM

பெல்ஜியமில் நடைபெற்ற பார்முலா ஒன் கிராண்ட் பிரி கார் பந்தயத்தில் ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டப்பன் முதலிடம் பிடித்தார்.

பந்தயம் தொடங்கும்போது ஆறாவது இடத்திலிருந்த வெர்ஸ்டப்பன் அனைத்து வீரர்களையும் பின்னுக்குத் தள்ளி வாகை சூடினார். அவரை விட 22 வினாடிகள் தாமதமாக வந்த செர்ஜியோ பெரஸ் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

73 ஆண்டு கால பார்முலா ஒன் வரலாற்றில் தொடர்ந்து 13 பந்தயங்களில் முதலிடம் பிடித்த அணி என்ற சாதனையை ரெட் புல் படைத்துள்ளது.


Advertisement
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி..!
ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளாக நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
2ஆவது டி-20 போட்டியில் இந்தியா அபார வெற்றி - 44 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி.. சூர்யகுமார் யாதவ் 80 ரன்களும், இஷான் கிஷான் 58 ரன்களும் குவிப்பு..!!
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை, அகமதாபாத் மோடி மைதானத்தில் காண வந்த பாலிவுட் நட்சத்திரங்கள்
உலக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை பிரதமர் மோடியும் ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் ரிச்சட் மால்ஸும் நேரடியாகக் கண்டுகளிக்க உள்ளனர்.
சென்னையில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 40 பேருக்கு ஐ.சி.சி. சார்பில் இலவச கிரிக்கெட் கிட்களை ரவி சாஸ்திரி வழங்கினார்
உலக கோப்பையில் இந்திய அணி எதிர் அணியின் விக்கெட்களை எப்படி எடுப்பது என்பதை மட்டும் சிந்தியுங்கள் - சத்குரு
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் தனது பிறந்தநாளில் 49ஆவது சதம் அடித்து சச்சின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், ஆல் ரவுண்டருமான ஹர்திக் பாண்ட்யா விலகல்

Advertisement
Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,இந்தியா,Big Stories,

முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!

Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

வீதி...வீடெல்லாம் தண்ணீர்.. கருணையை எதிர்பார்க்கும் மடிப்பாக்கம் காமாட்சி நகர்..! சென்னை மாநகராட்சி கவனத்திற்கு

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

பேனர் வச்சவன்.. செய்வினை வச்சுட்டான்.. மல்லாக்க விழுந்து மண்டை போச்சு சார் ..! மப்பு ஆசாமியின் அதார்..உதார்.. சம்பவம்

Posted Dec 01, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

பேட்ஜ் ஒர்க்.... பேட்ஜ் ஒர்க்... ஆதங்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக வந்த கலெக்டர்


Advertisement