செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

நள்ளிரவில் கதவை தட்டிய காதலன்... காதலி கண் முன்னே கொடூரம்.. தந்தை உட்பட இருவர் கைது..!

Jun 05, 2023 03:14:56 PM

கோவையில், காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறச் சென்ற போது ஏற்பட்ட தகராறில், காதலனை கத்தியால் குத்திக் கொலை செய்த பெண்ணின் தந்தை உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

லோடு மேனாக பணிபுரிந்து வந்த பிரசாந்த் என்ற 21 வயது இளைஞர், செட்டிபாளையத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஆரம்பத்தில் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பிறகு அடுத்தாண்டு திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இந்நிலையில், பிரசாந்த் தனது காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக, நண்பர்கள் மூவருடன், நள்ளிரவு காதலியின் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார்.

பெண்ணின் தந்தை மகாதேவனும், உறவினர் விக்னேஷும் கதவை திறந்துள்ளனர். அப்போது பிரசாந்த் மதுபோதையில் இருந்ததால், விக்னேஷுக்கும் பிரசாந்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானதாக தெரிகிறது.

பிரசாந்த் கட்டையால் தாக்கியதால் ஆத்திரமடைந்த விக்னேஷ், பிரசாந்த்தை அவரது காதலியின் கண்முன்னே கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பிரசாந்த் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக விக்னேஷையும் பெண்ணின் தந்தை மகாதேவனையும் போலீசார் கைது செய்தனர்.


Advertisement
கைதியாக இருந்தாலும் அவருக்கான அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதில்லை கைதிக்கு 40 நாள்கள் விடுப்பு - நீதிபதிகள் உத்தரவு
ரூ.12000 கோடியை பயன்படுத்தி தற்சார்பு வாழ்வாதாரத்தை தர முடியாதா? சீமான் கேள்வி
சென்னை கால் டாக்சி ஓட்டுநரின் வங்கி கணக்கில் விழுந்த ரூ.9000 கோடி... 30 நிமிடங்களில் பணத்தை திருப்பி எடுத்த மெர்கெண்டைல் வங்கி
முதுநிலை மருத்துவத்தில் சேர நீட் தகுதி மதிப்பெண்கள் 0 பர்சன்டைலாக குறைக்கப்பட்டிருப்பது கல்வி தரத்தை உயர்த்தாது: அன்புமணி
இந்திய தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சர்வதேச அமைப்பின் அங்கீகாரம்
விநாயகர் சிலை வழிபாட்டில் நடனம் ஆடிய நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. கதறி துடிக்கும் கர்ப்பிணி மனைவி..!
டிடிஎஃப் வாசன் ஜாமீன் மனுத் தள்ளுபடி..!
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போல் வந்து, பிறந்து ஐந்து நாட்களே ஆன ஆண் குழந்தையை விட்டு சென்ற பெண்
காவல்நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு நடத்திய காவலர்கள்
அமேசானில் வறண்டு காணப்படும் நதிகள்.. கடந்த 10 ஆண்டுகளில் 2-வது முறை வறட்சி

Advertisement
Posted Sep 21, 2023 in சென்னை,Big Stories,

25 நிமிட கோடீஸ்வரன்! ரூ. 9000 கோடிக்கு தற்காலிக அதிபதி..!! டாக்ஸி டிரைவருக்கு வந்த சோதனை!

Posted Sep 21, 2023 in சென்னை,Big Stories,

பெற்ற தாயை தவிக்க விட்டு பண்ணை வீட்டில் பதுங்கிய பணக்கார மேஜிக் மேன்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

இங்கு நல்ல மீன்கள் விற்கப்படமாட்டாது..! சாப்பிட்டா சங்கடம் தான்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

நிலத்தடியில் சாயக்கழிவுகளை கலக்கும் மனசாட்சியில்லா பணவெறி ஆலைகள்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

போலீஸ்காரன் திருட்டு பையன்... செல்போனை திருடிவிட்டு பேரம் பேசிய திருடர்குல திலகம்..! கரும்புக் காட்டுக்குள் கவனிப்பு


Advertisement