செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

மீண்டும் தென்பட்டது 100 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனதாகக் கருதப்பட்ட அரியவகை பட்டாம்பூச்சி..!

Jun 05, 2023 08:30:58 AM

இங்கிலாந்தில் 100 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனதாகக் கருதப்பட்ட அரியவகை பட்டாம்பூச்சி மீண்டும் பார்வையில் தென்பட்டது.

லண்டனில் தென்கிழக்குப் பகுதியில் முட்டைக்கோஸ் பட்டாம்பூச்சிகள் எனப்படும் இனத்தைச் சேர்ந்த வண்ணத்துப்பூச்சிகள் இரண்டாம் சார்லஸ் மன்னரின் காலத்தில் அரிய வகையாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் 1925ம் ஆண்டில் இந்தப் பட்டாம்பூச்சி வகைகள் அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன் தனித்துவமிக்க முட்டைக்கோஸ் பட்டாம்பூச்சிகள் குறிப்பிட்ட சில இடங்களில் பார்க்கப்பட்டதாக பூச்சியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 100 ஆண்டுகளுக்குப் பின் அந்த உயிரினங்களைப் பார்ப்பது ஆச்சரியமாக இருந்ததாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.


Advertisement
சென்னை - திருநெல்வேலி இடையே தொடங்கப்பட இருக்கும் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது
பா.ஜ.கவின் ஒரு அணியாக அ.தி.மு.க செயல்படுகிறது: உதயநிதி ஸ்டாலின்
முதுகலை நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் கொண்டுவரப்பட்டது எங்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது... திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை : முதல்வர் பேட்டி
கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகளுக்கும் சிறைக் காவலர்களுக்கும் மோதல்
இந்தியாவுக்கு 4000 டன் ஹில்சா மீன்களை ஏற்றுமதி செய்ய வங்கதேச அரசு அனுமதி
கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கான விசா சேவை தற்காலிக நிறுத்தம் - மத்திய அரசு அறிவிப்பு
கிருஷ்ணகிரி அருகே சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு... சிப்காட்டில் வேலை செய்யும் ஊழியர்கள் பாதிப்பு
குழந்தைகள் சவர்மா சாப்பிடுவதால் பாதிப்பு ஏற்படும் - மருத்துவர்கள் எச்சரிக்கை
வேலூரில் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை
ஆண்ட்ராய்ட் போன்களின் தகவல்களைத் திருடும் பாக்.ஹேக்கர்கள்.. ராணுவம், அரசு அதிகாரிகள்தான் குறி

Advertisement
Posted Sep 21, 2023 in சென்னை,Big Stories,

25 நிமிட கோடீஸ்வரன்! ரூ. 9000 கோடிக்கு தற்காலிக அதிபதி..!! டாக்ஸி டிரைவருக்கு வந்த சோதனை!

Posted Sep 21, 2023 in சென்னை,Big Stories,

பெற்ற தாயை தவிக்க விட்டு பண்ணை வீட்டில் பதுங்கிய பணக்கார மேஜிக் மேன்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

இங்கு நல்ல மீன்கள் விற்கப்படமாட்டாது..! சாப்பிட்டா சங்கடம் தான்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

நிலத்தடியில் சாயக்கழிவுகளை கலக்கும் மனசாட்சியில்லா பணவெறி ஆலைகள்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

போலீஸ்காரன் திருட்டு பையன்... செல்போனை திருடிவிட்டு பேரம் பேசிய திருடர்குல திலகம்..! கரும்புக் காட்டுக்குள் கவனிப்பு


Advertisement