செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

தினசரி 1 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க போவதாக சவுதி அரேபியா அறிவிப்பு..!

Jun 05, 2023 08:15:34 AM

கச்சா எண்ணெய் உற்பத்தியை, நாளொன்றுக்கு 10 லட்சம் பேரல்கள் என்ற அளவில் குறைக்கப் போவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

அரேபியாவின் எரிசக்தி அமைச்சரான இளவரசர் அப்துல் அசீஸ் பின் சல்மான் இதனை அறிவித்துள்ளார். ஏற்கனவே தினசரி 2 மில்லியன் பேரல் எண்ணெய் உற்பத்தி ஏப்ரலில் அறிவிக்கப்பட்டு மே மாதம் முதல் குறைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகனின் ஓபெக் கூட்டமைப்பு ஏழு மணி நேரம் சவூதி அரேபியா அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதனையடுத்து எண்ணெய் உற்பத்தியை மேலும் குறைக்க உடன்பாடு ஏற்பட்டதாக சவூதி அரசு அறிவித்துள்ளது.


Advertisement
கூகுள் மேப்பை பின்பற்றி உடைந்த பாலத்தின் விளிம்பில் 20 அடி உயரத்திலிருந்து காருடன் விழுந்த நபர் பலி
ஜப்பான் வியட்நாம் இடையேயான நல்லுறவு 50 ஆண்டுகள் நிறைவு... ஜப்பான் இளவரசர் மனைவியுடன் வியட்நாமிற்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம்
அமேசானில் வறண்டு காணப்படும் நதிகள்.. கடந்த 10 ஆண்டுகளில் 2-வது முறை வறட்சி
ஆண்ட்ராய்ட் போன்களின் தகவல்களைத் திருடும் பாக்.ஹேக்கர்கள்.. ராணுவம், அரசு அதிகாரிகள்தான் குறி
உக்ரைனிலிருந்து 19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்திச் சென்றதாகக் குற்றச்சாட்டு
அமெரிக்காவில் வீட்டில் கணவன், மனைவி, 2 குழந்தைகள் மற்றும் 3 நாய்கள் சுட்டுக்கொலை
கிம் ஜாங் உன்யின் 6 நாட்கள் ரஷ்யா சுற்றுப்பயணத்தை குறும்படமாக வெளியிட்ட வடகொரியா
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள மனிதர்கள் மூளையில் சோதனை செய்ய நியூராலிங்க் நிறுவனம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அழைப்பு
இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம் - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
உலக நாடுகளிடம் பணத்துக்காக பாகிஸ்தான் கையேந்தி நிற்கும்போது இந்தியா நிலவை அடைந்துவிட்டது, ஜி 20 மாநாட்டை நடத்தியது - நவாஸ் ஷெரீப்

Advertisement
Posted Sep 21, 2023 in சென்னை,Big Stories,

25 நிமிட கோடீஸ்வரன்! ரூ. 9000 கோடிக்கு தற்காலிக அதிபதி..!! டாக்ஸி டிரைவருக்கு வந்த சோதனை!

Posted Sep 21, 2023 in சென்னை,Big Stories,

பெற்ற தாயை தவிக்க விட்டு பண்ணை வீட்டில் பதுங்கிய பணக்கார மேஜிக் மேன்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

இங்கு நல்ல மீன்கள் விற்கப்படமாட்டாது..! சாப்பிட்டா சங்கடம் தான்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

நிலத்தடியில் சாயக்கழிவுகளை கலக்கும் மனசாட்சியில்லா பணவெறி ஆலைகள்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

போலீஸ்காரன் திருட்டு பையன்... செல்போனை திருடிவிட்டு பேரம் பேசிய திருடர்குல திலகம்..! கரும்புக் காட்டுக்குள் கவனிப்பு


Advertisement