செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

விபத்தில் சிக்கிய கோரமண்டல் ரயிலின் ஓட்டுநர், உதவி ஓட்டுநருக்கு தீவிர சிகிச்சை

Jun 04, 2023 03:50:17 PM

ஒடிசாவில் விபத்திற்குள்ளான கோரமண்டல் விரைவு ரயிலின் ஓட்டுனர் மற்றும் உதவி ஓட்டுநருக்கு ஐ.சி.யூ.வில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒடிசாவில் நேற்று முன் தினம் நிகழ்ந்த ரயில் விபத்தில் கோரமண்டல் ரயிலின் ஓட்டுநர் மோஹன்டிக்கு மார்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், உதவி ஓட்டுநர் ஹஜாரி பெஹராவிற்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருவருக்கும் புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

விபத்து நடந்தபோது, சரக்கு ரயிலின் உதவியாளர் தேநீர் அருந்த இறங்கி சென்றிருந்தால் அவர் விபத்தில் இருந்து தப்பியுள்ளார். அதேபோல், கோரமண்டல் ரயில் மீது மோதிய நிலையிலும் யஷ்வந்த்பூர் - ஹவுரா ரயிலின் ஓட்டுநர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.


Advertisement
முதுநிலை மருத்துவத்தில் சேர நீட் தகுதி மதிப்பெண்கள் 0 பர்சன்டைலாக குறைக்கப்பட்டிருப்பது கல்வி தரத்தை உயர்த்தாது: அன்புமணி
இந்தியாவுக்கு 4000 டன் ஹில்சா மீன்களை ஏற்றுமதி செய்ய வங்கதேச அரசு அனுமதி
இந்திய தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சர்வதேச அமைப்பின் அங்கீகாரம்
கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கான விசா சேவை தற்காலிக நிறுத்தம் - மத்திய அரசு அறிவிப்பு
விநாயகர் சிலை வழிபாட்டில் நடனம் ஆடிய நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. கதறி துடிக்கும் கர்ப்பிணி மனைவி..!
ஆண்ட்ராய்ட் போன்களின் தகவல்களைத் திருடும் பாக்.ஹேக்கர்கள்.. ராணுவம், அரசு அதிகாரிகள்தான் குறி
நாளை மறுநாள் சொந்த தொகுதிக்கு பிரதமர் மோடி வருகை.. புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
மகளிர் இடஒதுக்கீட்டை விரைவில் அமலுக்கு கொண்டு வர வேண்டும் - கனிமொழி
காவிரி மேலாண்மை வாரிய உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு அவசர மனுத் தாக்கல்

Advertisement
Posted Sep 21, 2023 in சென்னை,Big Stories,

25 நிமிட கோடீஸ்வரன்! ரூ. 9000 கோடிக்கு தற்காலிக அதிபதி..!! டாக்ஸி டிரைவருக்கு வந்த சோதனை!

Posted Sep 21, 2023 in சென்னை,Big Stories,

பெற்ற தாயை தவிக்க விட்டு பண்ணை வீட்டில் பதுங்கிய பணக்கார மேஜிக் மேன்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

இங்கு நல்ல மீன்கள் விற்கப்படமாட்டாது..! சாப்பிட்டா சங்கடம் தான்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

நிலத்தடியில் சாயக்கழிவுகளை கலக்கும் மனசாட்சியில்லா பணவெறி ஆலைகள்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

போலீஸ்காரன் திருட்டு பையன்... செல்போனை திருடிவிட்டு பேரம் பேசிய திருடர்குல திலகம்..! கரும்புக் காட்டுக்குள் கவனிப்பு


Advertisement