செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா மீண்டும் ஏவுகணை தாக்குதல்... 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு!

Jun 01, 2023 01:01:18 PM

உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

கீவின் கிழக்கு புறகரில் உள்ள டெஸ்னியான்ஸ்கி மற்றும் டினிப்ரோவ்ஸ்கியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மேலும் 14 பேர் காயமடைந்திருப்பதாக கீவ் நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாக்குதலில் மருத்துமனை மற்றும் அதற்கு அருகில் உள்ள அடுக்குமாடி கட்டடங்கள் சேதமடைந்தது. கீவில் கடந்த ஒரு மாதத்தில் 18 முறையாக நடத்தப்படும் ரஷ்ய தாக்குதல் இது என்று உக்ரைன் கூறியுள்ளது.


Advertisement
இந்தியா உடனான உறவை மேலும் வலுப்படுத்த முயற்சித்துவருகிறோம் : கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
அஜர்பைஜானை விட்டு வெளியேறிவரும் அர்மேனிய இன மக்கள் தனி நாடு கோரிக்கையை கைவிட்டனர்
பாகிஸ்தான் மிலாடி நபி கொண்டாட்டத்தின் போது குண்டு வெடிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் உள்பட 52 பேர் பலி
மியான்மரிலிருந்து தாய்லாந்துக்கு போதை மருந்து கடத்தல் இந்தாண்டின் மிகப்பெரிய போதை மருந்து வேட்டை - தாய்லாந்து காவல்துறை
ஸ்பெயினில் ஆசிரியர்களையும், , சக மாணவர்களையும் கத்தியால் குத்திய சிறுவன் 3 ஆசிரியர்கள், 2 மாணவர்கள் காயம் - சிறுவன் கைது
ஜெய்சங்கர்- பிளிங்கன் பேச்சுவார்த்தையில் கனடா விவகாரம் இடம் பெறவில்லை... அமெரிக்கா விளக்கம்
பாதுகாப்பு ஊழியரை கடித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வளர்ப்பு நாய்
காட்டுத்தீ பரவலை கட்டுப்படுத்த ஆடுகளை மேயவிட்டு புற்களை அப்புறப்படுத்தும் அதிகாரிகள்
இலங்கையில் தமிழக மீனவர்கள் 17 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம்..!

Advertisement
Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!

Posted Oct 01, 2023 in சினிமா,Big Stories,

மறக்க முடியுமா அந்த மகா நடிகனை..!! நடிப்பிற்கோர் நடிகர் திலகம்..! 50 ஆண்டுகளில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த சிவாஜிகணேசன்

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து


Advertisement