செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

இங்கிலாந்தில் தகவல் தொடர்பு பாதிப்பால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானப் போக்குவரத்து 2ம் நாளாக பாதிப்பு

May 27, 2023 07:08:30 AM

இங்கிலாந்தில் தகவல் தொடர்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானப் போக்குவரத்தில் 2ம் நாளாக பாதிப்பு ஏற்பட்டது.

வியாழன் அன்று ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 16 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரத்து செய்யப்பட்ட விமானங்களில் பெரும்பாலானவை உள்நாட்டு விமானங்கள் என்று தெரிவித்துள்ள, விமான நிறுவனம் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.

 இதனிடையே, பெரும்பாலான விமானங்கள் இயக்கப்படுவதாகக் கூறப்பட்ட நிலையில்  42 விமானங்கள் தகவல் தொடர்பு காரணமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


Advertisement
வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் ரூ.203 உயர்வு...!
வந்தே பாரத் ரயில்கள் 14 நிமிடங்களில் சுத்தம் செய்யப்படும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
ஆதித்யா எல்-1 விண்கலம் பூமியில் இருந்து 9.2 லட்சம் கி.மீ. தூரத்தை கடந்திருப்பதாக இஸ்ரோ தகவல்..!
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற அக்டோபர் 7ஆம் தேதி வரை அவகாசம் : ஆர்.பி.ஐ.
தொகுதிகள் மேம்பாடு அடைய உதவும் சங்கல்ப் சப்தா திட்டம் - பிரதமர் தொடங்கி வைத்தார்
திருப்பதி மலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்த 13 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்ட பாம்பை வனப்பகுதியில் விடுவிப்பு
தருமபுரில் சாலையைக் கடக்க முயன்ற 12 அடி நீள மலைப்பாம்பு வனத்துறையினர் மீட்பு
2,000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள இன்றே கடைசி நாள்... வெளிநாட்டில் இருப்போரைக் கருத்தில் கொண்டு மாற்ற கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு
சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
காவிரி நீர் விட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பந்த்

Advertisement
Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!

Posted Oct 01, 2023 in சினிமா,Big Stories,

மறக்க முடியுமா அந்த மகா நடிகனை..!! நடிப்பிற்கோர் நடிகர் திலகம்..! 50 ஆண்டுகளில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த சிவாஜிகணேசன்

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து


Advertisement