செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீடு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!

May 26, 2023 02:33:10 PM

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீடு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், கடந்த 2 ஆண்டுகளில் ஒப்பந்தம் எடுத்த அரசு ஒப்பந்ததாரர்கள் முறையாக கணக்கு காட்டவில்லை எனவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்த சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

கரூர் ராமகிருஷ்ணா புரத்திலுள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் சோதனை நடத்தினர். ஆண்டான் கோயில் புதூரில் உள்ள கல்குவாரி உரிமையாளர் தங்கராஜ் என்பவரின் வீட்டின் முன்பக்க கேட் பூட்டப்பட்டு இருந்ததால் அதிகாரிகள் சுவர் ஏறி உள்ளே சென்றனர்.

கோவை கோல்ட் வின்ஸ் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் செந்தில் கார்த்திகேயன் இல்லம் மற்றும் அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் இரு குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பொள்ளாச்சி அருகே உள்ள பணப்பட்டி கிராமத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் நடத்தி வரும் கல்குவாரி மற்றும் எம்சாண்ட் யூனிட்டுகளிலும், காளியாபுரம் பகுதியில் உள்ள அரவிந்த் என்பவரின் பண்ணை வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.


Advertisement
பவானி ஆற்று நீரை சட்டவிரோதமாக உறிஞ்சும் ஆலைகளுக்கான மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்: விவசாயிகள்
ஏழாவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக திடீர் என சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
6 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு எம்பி தொகுதி என்பதை 3 தொகுதிக்கானதாக மாற்ற வேண்டும் - சீமான்
கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியில் கட்டப்பட்டு வருகின்ற பேருந்து நிலையம் இந்த ஆண்டு இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் - அமைச்சர் சேகர்பாபு
உதகை அரசு கலைக்கல்லூரி விடுதியில் தங்குவதற்காக மாணவர்களிடம் லஞ்சம் வாங்கியதாக முதல்வர் மற்றும் பேராசிரியர் பணியிடை நீக்கம்
"நாளை முதல் ரூ.2000 நோட்டுகளை வாங்க மாட்டோம்" - பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம்
பாஜக உடன் இனி எந்த சூழலிலும் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை - கே.பி.முனுசாமி
அயோத்தி ராமர் கோவில் 12 மணி நேரம் கோவில் திறக்கப்பட்டிருந்தால் 75000 பேர் சுலபமாக தரிசனம் செய்ய முடியும்... ஆலயக் கட்டுமானக் குழு தகவல்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம்
ஆடியோ லாஞ்ச் இல்லைனா... என்ன ! ஆட்சிய புடிச்சுட்டா போச்சி !... வைரலாகும் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள்

Advertisement
Posted Sep 28, 2023 in இந்தியா,Big Stories,

ரணகளத்தில் பேட்டியா சித்தார்த்தை விரட்டிய கன்னட அமைப்பினர்..! வலுக்கும் காவிரி போராட்டம்

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

H.M கையை முருக்கு மாதிரி.... நறுக்குன்னு கடித்த வேதியியல் டீச்சர்..! கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாத சோகம்

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அக்கா உங்க நகைகள் அழகு... திமுக பெண் கவுன்சிலரின் தலையை நசுக்கிய தோழி..! நம்பிச்சென்றவருக்கு நேர்ந்த பயங்கரம்..!

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்போன் வெடித்து தீ பற்றி எரிந்ததால் பெண் கருகி பலி..! வேண்டாமே இந்த விபரீதம்

Posted Sep 27, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

லியோவுக்கு சிக்கல் மேல் சிக்கல் சொன்ன நாளில் வெளியாகுமா ? பிரச்சனைக்கு இவர் தான் காரணம்..! 6 ஆயிரம் எங்கே 50 ஆயிரம் எங்கே ?


Advertisement