செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

முருகருக்கு சீமான் செலுத்திய ‘தங்க வேல்’ விலை என்ன தெரியுமா..? பூராம் கோல்டு கோட்டிங்காம்ல..!

May 20, 2023 07:07:39 AM

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காணிக்கையாக 2 அடி உயரமுள்ள 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க வேலை செலுத்தியதாக கூறப்பட்ட நிலையில் அது தங்க முலாம் பூசப்பட்ட வேல் என்பது தெரியவந்துள்ளது.

தமிழர்களின் முப்பாட்டன் முருகன் என்று உரக்கச்சொல்லும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.

பட்டு வேட்டி பட்டு அங்கவஸ்திரம் அணிந்திருந்த சீமான், கடலில் கால் நனைத்து விட்டு , தனது மனைவி கயல்விழி, மகன் மாவீரன் பிரபாகரன் மற்றும் கட்சியினர் புடை சூழ திருச்செந்தூர் கோவிலுக்குள் சென்றார்

கோவிலில் இருந்த குருக்களிடம் வேல் ஒன்றை கொடுத்து காணிக்கையாக செலுத்த வந்திருப்பதாக கூறி 2 அடி உயரமுள்ள தங்க நிறத்திலான வேல் ஒன்றை ஒப்படைத்தார்.

அந்த வேல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு காணிக்கையாக செலுத்தப்பட்டது. வெளியில் வந்ததும் கோவிலின் தலைமை குருக்களின் கையை பிடித்து நன்றி தெரிவிக்கும் விதமாக முகத்தில் ஒத்திக் கொண்டார் சீமான்

சீமான் காணிக்கையாக செலுத்திய வேல் குறித்து தலைமை குருக்களிடம் கேட்ட போது, அது 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க வேல் என்று சீமான் தன்னிடம் தெரிவித்ததாக கூறிய குருக்கள், வேல் கணமாக இல்லாமல் கூடு போல இருந்ததாகவும் தெரிவித்தார்.

தங்கம் எப்போதும் கனமாக இருக்க கூடியது என்பதால் காணிக்கையாக செலுத்தப்பட்ட வேல் குறித்து எழுந்த சந்தேகத்துக்கு விடைதேடி நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் விசாரித்தோம். தங்கம் வாங்கும் அளவுக்கு தங்களிடம் வசதி இல்லை என்று தெரிவித்த நிர்வாகிகள் , நாம் தமிழர் கட்சி தொடங்கி 13 வது ஆண்டு என்பதால் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி வேல் காணிக்கையாக செலுத்தப்பட்டது என்று விளக்கம் அளித்தனர்.

தங்கமோ.. வெள்ளியோ முப்பாட்டனை மறக்காமல் முதல் மரியாதை செய்த சீமானின் செயல் வரவேற்க தக்கது..!

Advertisement
ரணகளத்தில் பேட்டியா சித்தார்த்தை விரட்டிய கன்னட அமைப்பினர்..! வலுக்கும் காவிரி போராட்டம்
H.M கையை முருக்கு மாதிரி.... நறுக்குன்னு கடித்த வேதியியல் டீச்சர்..! கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாத சோகம்
அக்கா உங்க நகைகள் அழகு... திமுக பெண் கவுன்சிலரின் தலையை நசுக்கிய தோழி..! நம்பிச்சென்றவருக்கு நேர்ந்த பயங்கரம்..!
செல்போன் வெடித்து தீ பற்றி எரிந்ததால் பெண் கருகி பலி..! வேண்டாமே இந்த விபரீதம்
லியோவுக்கு சிக்கல் மேல் சிக்கல் சொன்ன நாளில் வெளியாகுமா ? பிரச்சனைக்கு இவர் தான் காரணம்..! 6 ஆயிரம் எங்கே 50 ஆயிரம் எங்கே ?
கல்லூரி வாகனமா ? காதல் வாகனமா? தம்பி உனக்கென்ன வேலை எழுந்திரு..! அக்கறையுடன் எச்சரித்த பெண் எஸ்.ஐ
அய்யோ.. அம்மா.. வலிக்குது வீடுபுகுந்த கொள்ளையனை ஊர் கூடி உரித்த சம்பவம்..! டுவிஸ்ட் வைத்த போலீஸ்
புழுக்களுடன் ஊசிபோச்சுப்பா.. கிரீம் கேக் வாங்கறீங்களா..? அப்படின்னா உஷாரா இருங்க..! கேக் ஷாப்புகளில் சோதனை நடத்தப்படுமா ?
டூவீலருக்கு டிரைவர் வச்சிகிரேன்.. ஜாமீன் தாங்க மை லார்டு... TTF வாசன் அடித்த ஸ்டண்ட்..! திருக்குறளால் திருப்பி அடித்த சம்பவம்
தறிகெட்ட தனியார் பேருந்து அதிவேகத்தால் பலியான உயிர் ஓட்டுனர் தப்பி ஓடிய காட்சிகள்..!

Advertisement
Posted Sep 28, 2023 in இந்தியா,Big Stories,

ரணகளத்தில் பேட்டியா சித்தார்த்தை விரட்டிய கன்னட அமைப்பினர்..! வலுக்கும் காவிரி போராட்டம்

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

H.M கையை முருக்கு மாதிரி.... நறுக்குன்னு கடித்த வேதியியல் டீச்சர்..! கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாத சோகம்

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அக்கா உங்க நகைகள் அழகு... திமுக பெண் கவுன்சிலரின் தலையை நசுக்கிய தோழி..! நம்பிச்சென்றவருக்கு நேர்ந்த பயங்கரம்..!

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்போன் வெடித்து தீ பற்றி எரிந்ததால் பெண் கருகி பலி..! வேண்டாமே இந்த விபரீதம்

Posted Sep 27, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

லியோவுக்கு சிக்கல் மேல் சிக்கல் சொன்ன நாளில் வெளியாகுமா ? பிரச்சனைக்கு இவர் தான் காரணம்..! 6 ஆயிரம் எங்கே 50 ஆயிரம் எங்கே ?

Advertisement