செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின..!

May 19, 2023 01:50:45 PM

தமிழ்நாட்டில் சுமார் 9 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள் எழுதிய 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

கடந்த மாதம் 6ஆம் தேதி தொடங்கி, 20ஆம் தேதி வரை நடைபெற்ற பத்தாம் வகுப்புத் தேர்வை மொத்தம் 9 லட்சத்து 14 ஆயிரத்து 320 மாணவர்கள் எழுதியிருந்த நிலையில், 8 லட்சத்து 35 ஆயிரத்து 614 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 6.50 விழுக்காடு கூடுதலாக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆயிரத்து 26 அரசுப் பள்ளிகளோடு சேர்த்து மொத்தம் 3 ஆயிரத்து 718 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சியை எட்டியுள்ளன.

பெரம்பலூர் மாவட்டம் 97.67 விழுக்காடு தேர்ச்சி விகிதத்துடன் முதல் இடத்தையும் சிவகங்கை மாவட்டம் 97.53 விழுக்காடு தேர்ச்சி விகிதத்துடன் 2ஆம் இடத்தையும் விருதுநகர் மாவட்டம் 96.22 விழுக்காடு தேர்ச்சி விகிதத்துடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டம் 83.54 விழுக்காடு தேர்ச்சி விகிதத்துடன் கடைசி இடத்தில் வந்துள்ளது.


Advertisement
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.. !!
பொன்னேரி அரசுப் பள்ளியில் பாடப்பிரிவை பொறுத்து கூடுதலாக ரூ.1,000 முதல் ரூ.3,500 வரை வசூல்
6-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முறையில் மாற்றம் செய்யும் பள்ளிக்கல்வித்துறை
நீட்டிற்கு எதிரான தி.மு.கவின் உண்ணாவிரதம் நாடகமே.. தி.மு.கவால் நீட்டை ரத்து செய்யவே முடியாது - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
யார், என்ன விமர்சனம் செய்தாலும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நீட்டிற்கு இன்னொரு உயிர் போனால் தி.மு.க.வே காரணம் : அண்ணாமலை
மாணவர் மரணங்களுக்கு தி.மு.க.வே பொறுப்பு: வானதி சீனிவாசன்
கடத்தப்பட்ட செவிலியர், குழந்தையை மீட்க தீவிர முயற்சி : அமெரிக்க அரசு
உயர் கல்வியில் பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த தன்னாட்சி கல்லூரிகள் எதிர்ப்பு.. அந்த பாடத் திட்டத்தை 90 சதவீத கல்வி நிறுவனங்கள் பின்பற்ற தொடங்கி விட்டதாக உயர்கல்வித்துறை தகவல்..!
நாடு முழுவதும் 20 போலி பல்கலைக் கழகங்கள் செயல்படுகின்றன பட்டியலை வெளியிட்டது யு.ஜி.சி

Advertisement
Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!

Posted Oct 01, 2023 in சினிமா,Big Stories,

மறக்க முடியுமா அந்த மகா நடிகனை..!! நடிப்பிற்கோர் நடிகர் திலகம்..! 50 ஆண்டுகளில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த சிவாஜிகணேசன்

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து


Advertisement