செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
அரசியல்

அசோக் கெலாட் அரசுக்கு 15 நாள் கெடு விதித்தார் சச்சின் பைலட்

May 16, 2023 07:14:59 AM

ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கும் அசோக் கெலாட் அரசுக்கும் சச்சின் பைலட் இம்மாத இறுதிவரை கெடு விதித்துள்ளார்.

ஊழலுக்கு எதிராகவும் வேலைவாய்ப்புக்கான தேர்வுத்தாள் கசிவுகளுக்கு எதிராகவும் ஜன் சங்கர்ஷ் யாத்ரா என்ற பெயரில் சச்சின் நடைபயணம் மேற்கொண்டார். அஜ்மீரில் இருந்து ஜெய்ப்பூர் வரையிலான 125 கிலோ மீட்டர் நடைபயணத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, ஜெய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 15 எம்.எல்.ஏக்கள் கலந்துக் கொண்டனர். தமது கோரிக்கைகளை இம்மாத இறுதிக்குள் ஏற்காவிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என சச்சின் பைலட் தெரிவித்தார்.


Advertisement
பா.ஜ.கவுக்கும் அ.தி.மு.கவிற்கும் இடையே எந்த பிணக்கும் இல்லை - செல்லூர் ராஜூ
பா.ஜ.க. - அ.தி.மு.க. இடையே பிரச்சினை இல்லை: அண்ணாமலை
கூட்டணிக்காக மற்றொரு கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது - வானதி சீனிவாசன் உறுதி
நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் - கர்நாடக எம்.பி.க்கள் முடிவு
மகளிர் இடஒதுக்கீட்டை விரைவில் அமலுக்கு கொண்டு வர வேண்டும் - கனிமொழி
'ராஜீவ் காந்தியின் கனவு மசோதா'... மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து சோனியா காந்தி
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டில் உரிய விளக்கம் இல்லை... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து
பழைய நாடாளுமன்றக் கட்டடத்தின் முன் எம்.பி.க்களுடன் சேர்ந்து குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார் பிரதமர் மோடி
"அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. தற்போது இல்லை" ஜெயகுமாரின் அதிரடி..! அசராத அண்ணாமலை..!!
பா.ஜ.கவுடன் அ.தி.மு.க. கூட்டணியில் இல்லை - ஜெயகுமார் அதிரடி அறிவிப்பு

Advertisement
Posted Sep 21, 2023 in சென்னை,Big Stories,

25 நிமிட கோடீஸ்வரன்! ரூ. 9000 கோடிக்கு தற்காலிக அதிபதி..!! டாக்ஸி டிரைவருக்கு வந்த சோதனை!

Posted Sep 21, 2023 in சென்னை,Big Stories,

பெற்ற தாயை தவிக்க விட்டு பண்ணை வீட்டில் பதுங்கிய பணக்கார மேஜிக் மேன்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

இங்கு நல்ல மீன்கள் விற்கப்படமாட்டாது..! சாப்பிட்டா சங்கடம் தான்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

நிலத்தடியில் சாயக்கழிவுகளை கலக்கும் மனசாட்சியில்லா பணவெறி ஆலைகள்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

போலீஸ்காரன் திருட்டு பையன்... செல்போனை திருடிவிட்டு பேரம் பேசிய திருடர்குல திலகம்..! கரும்புக் காட்டுக்குள் கவனிப்பு


Advertisement