செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
ஆன்மீகம்

மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்கள் வீதியுலா.. சிவதாண்டவ நடனமாடி கபாலீஸ்வரரை வரவேற்ற சிவனடியார்கள்

Apr 04, 2023 10:28:57 PM

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்கள் வீதியுலா நடைபெற்றது.

பங்குனி பெருவிழா மார்ச் 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், விழாவின் 8ம் நாள் திருவிழாவாக அறுபத்து மூவர் வீதியுலா நடைபெற்றது. வெள்ளி விமானத்தில் 63 நாயன்மார்களோடு மாட வீதிகளில் மயிலை கபாலீஸ்வரர் வீதி உலா சென்றார்.

நான்கு மாட வீதிகளிலும் சிவனடியார்கள் சிவதாண்டவ நடனம் ஆடியவாறே கபாலீஸ்வரரை வரவேற்றனர்.


Advertisement
ஓசூரில் பால விநாயகரை மழையிலும் குடை பிடித்தபடி பக்தர்கள் தரிசனம்
தமிழகம் மற்றும் காரைக்காலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் முதல் நாள் கோலாகலம்... கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்
வினை தீர்ப்பான் விநாயகர்..! விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலம்..!
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் இன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது
இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; 7 பேர் காயம்
தமிழ்நாடு முழுவதும் முருகன் கோயில்களில் ஆடிக்கிருத்திகை விழா...கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்தின் ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்தது..!
ஆடித் திருவிழாவையொட்டி கோயில்களில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
மதத்தை வைத்து சிறுபான்மையினர் என்று கூறக்கூடாது: சீமான்

Advertisement
Posted Sep 21, 2023 in சென்னை,Big Stories,

25 நிமிட கோடீஸ்வரன்! ரூ. 9000 கோடிக்கு தற்காலிக அதிபதி..!! டாக்ஸி டிரைவருக்கு வந்த சோதனை!

Posted Sep 21, 2023 in சென்னை,Big Stories,

பெற்ற தாயை தவிக்க விட்டு பண்ணை வீட்டில் பதுங்கிய பணக்கார மேஜிக் மேன்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

இங்கு நல்ல மீன்கள் விற்கப்படமாட்டாது..! சாப்பிட்டா சங்கடம் தான்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

நிலத்தடியில் சாயக்கழிவுகளை கலக்கும் மனசாட்சியில்லா பணவெறி ஆலைகள்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

போலீஸ்காரன் திருட்டு பையன்... செல்போனை திருடிவிட்டு பேரம் பேசிய திருடர்குல திலகம்..! கரும்புக் காட்டுக்குள் கவனிப்பு


Advertisement