செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
வர்த்தகம்

ஆல்டோ 800 கார் உற்பத்தியை நிறுத்த மாருதி சுசுகி நிறுவனம் முடிவு..!

Apr 01, 2023 02:55:09 PM

மாருதி சுசுகி நிறுவனம், தனது அதிக விற்பனை கார்களுள் ஒன்றான ஆல்டோ 800 கார் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது.

3 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டுவரும் ஆல்டோ 800 கார், மாருதி நிறுவனத்தின் என்ட்ரி லெவல் காராக இருந்து வந்தது. இந்நிலையில், பி.எஸ்.6 மாசுகட்டுப்பாட்டின் இரண்டாம் கட்டத்திற்கு ஏற்ப, இந்த காரை மேம்படுத்த அதிக செலவாகும் என்பதால், அதன் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆல்டோ K10 கார் தேவை அதிகரித்திருப்பதும், ஆல்டோ 800ன் உற்பத்தியை நிறுத்துவதற்கு மற்றொரு காரணமாக அமைந்துள்ளது. இனி, ஆல்டோ K10 கார், மாருதி நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் காராக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000ம் ஆண்டு இந்தியாவில் ஆல்டோ 800 கார் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, இதுவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
பிரிக்ஸ் உச்சி மாநாடு சீன அதிபருக்கு பதில் கூட்டத்தில் பங்கேற்றார் சீன வர்த்தக அமைச்சர்
2021ல் தமிழ்நாட்டில் 2,300 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டும் பதிவு மற்றும் 109 தொடக்க நிலை புத்தொழில் நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி -முதலமைச்சர் ஸ்டாலின்
இந்தியாவில் தான் குறைந்த கட்டணத்தில் இணைய சேவை; 85 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகிறார்கள் ஜி20 நாடுகள் கூட்டத்தில் - பிரதமர் மோடி பேச்சு
விவசாயக் கடன் பெற வருவோருக்கு துரிதமாக கடன் வழங்க அறிவுறுத்தல்..நிர்மலா சீதாராமன்
தக்காளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு 30 ரூபாய் உயர்ந்தது
டிரைவ் -இன் தியேட்டர், ஆடம்பர கிளப் ஹவுஸ்கள், ஹெலிபேடு வசதி - கோவையில் ஜி ஸ்கொயர் புதிய திட்டம்
உற்பத்தியை குறைக்க ஒபெக் முடிவு.. கச்சா எண்ணெய் விலை 6 சதவிகிதம் உயர்வு..!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுவதற்காக 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு புதிதாக வரி விதிக்க பாகிஸ்தான் முடிவு..!
வீடு, வாகன கடன்களுக்கான வட்டி மீண்டும் உயருகிறது - ரிசர்வ் வங்கி கவர்னர்

Advertisement
Posted Sep 28, 2023 in இந்தியா,Big Stories,

ரணகளத்தில் பேட்டியா சித்தார்த்தை விரட்டிய கன்னட அமைப்பினர்..! வலுக்கும் காவிரி போராட்டம்

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

H.M கையை முருக்கு மாதிரி.... நறுக்குன்னு கடித்த வேதியியல் டீச்சர்..! கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாத சோகம்

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அக்கா உங்க நகைகள் அழகு... திமுக பெண் கவுன்சிலரின் தலையை நசுக்கிய தோழி..! நம்பிச்சென்றவருக்கு நேர்ந்த பயங்கரம்..!

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்போன் வெடித்து தீ பற்றி எரிந்ததால் பெண் கருகி பலி..! வேண்டாமே இந்த விபரீதம்

Posted Sep 27, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

லியோவுக்கு சிக்கல் மேல் சிக்கல் சொன்ன நாளில் வெளியாகுமா ? பிரச்சனைக்கு இவர் தான் காரணம்..! 6 ஆயிரம் எங்கே 50 ஆயிரம் எங்கே ?


Advertisement