செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

நிதி நிறுவன மேலாளரை காரில் கடத்தி ரூ.16.50 லட்சம் கொள்ளை.. சினிமா பாணியில் அரங்கேறிய கடத்தல்..!

Mar 26, 2023 07:57:37 AM

திருவண்ணாமலை அருகே தனியார் நிதி நிறுவன மேலாளாரை காரில் கடத்திய மூன்று பேரை கைது செய்த போலீசார், 6 லட்சம் ரூபாயுடன் தப்பிச் சென்ற நான்கு பேரை தேடி வருகின்றனர்.

வந்தவாசியில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் மணிமாறன், வசூலான 16 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் செய்யாறு நோக்கி சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆரணி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், காரில் இருந்து வந்த சத்தத்தைக் கேட்டு துரத்திச் சென்று காரை மடக்கி மணிமாறனை மீட்டு மூவரை கைது செய்தனர்.

அதே நிறுவனத்தில் பணிபுரியும் தங்கவேல் மற்றும் அஜித்குமார் ஆகிய இருவரும் பணத்தை கொள்ளை யடிக்க திட்டமிட்டு, தனது கூட்டாளிகளுடன் கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. 


Advertisement
நெல்லையில் ஒருதலைக்காதலால் இளம்பெண் வெட்டிக்கொலை செய்ய பட வழக்கில் சிறுவன் கைது
கடலூர் அருகே 12ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திக் கொன்ற பொறியாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை முன்விரோதத்தில் கஞ்சா வியாபாரி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது
மதுரை கணவன் இறந்த துக்கத்தில் 5 மாத கர்ப்பிணி தனது 2 வயது மகளை கிணற்றில் தள்ளி விட்டு தற்கொலை
அண்டை மாநிலத்துக்கு தண்ணீர் தராததால் சில மாநிலங்களில் பிரச்சினைகள் நிலவுகின்றன : பிரதமர் மறைமுக தாக்கு
கூட்டணி தர்மம் என்ற நிர்பந்தம் இனி அ.தி.மு.க.வுக்கு இல்லை.. தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் விலகல் - இ.பி.எஸ்
திராட்சை இறக்குமதிக்கு தடை விதித்தது ஏமன் அரசு
தேர்தல் வாக்குறுதிகளாக சொன்னதை செய்யாமல் மின்கட்டண உயர்வு போன்ற சொல்லாதவற்றை செய்கிறது தி.மு.க - சீமான்
மக்களாட்சியின் ஆணிவேராக இருக்கக்கூடியவை கிராம சபை கூட்டங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
குன்னூர் அருகே விபத்தில் பலியான 9 பேரின் உடல்கள் சொந்த ஊரான கடையத்திற்கு எடுத்து வரப்பட்டு கண்ணீர் மல்க அடக்கம்..!

Advertisement
Posted Oct 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வீட்டை பூட்டிக் கொண்டு செல்போன் கேம் விளையாடிய மாணவனுக்கு வெறி பிடித்தது..! பெற்றோர்களே இனியாவது உஷார்

Posted Oct 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

20 ஆயிரம் ரூபாய் தரலன்னா பழத்தை பறிமுதல் செய்வீங்களா.. கேட்கல.. இன்னும் சத்தமா கதறு..! உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவம்

Posted Oct 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கந்து வட்டியால் தூக்கில் தொங்கிய 3 பெண் குழந்தைகளின் தந்தை! பரோல் கைதியின் பகீர் மிரட்டல்!!

Posted Oct 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நிர்மலா சீதாராமன் விழாவில் கோஷமிட்ட நபரின் பின்னணி வங்கி அனுப்பிய கடிதத்தால் அம்பலம்..!

Posted Oct 03, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி கொடூர கும்பலிடம் சிக்கிய இளம் பெண்! 2 நாட்கள் சிறை வைத்து சித்ரவதை!!


Advertisement