செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பலத்த பாதுகாப்பையும் மீறி பிரதமரின் கான்வாய் நோக்கி ஓடி வந்த இளைஞரால் பரபரப்பு..!

Mar 26, 2023 08:38:37 AM

கர்நாடக மாநிலம் தாவணகெரெவேவில் பலத்த பாதுகாப்பையும் மீறி பிரதமரின் கான்வாய் நோக்கி ஓடி வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, சாலை வழியாக வாகனத்தில் இருந்தபடி பொதுமக்களை பார்த்து கையசைத்துக் கொண்டே சென்றார்.

அந்த சமயத்தில், கூட்டத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி பிரதமரின் கான்வாய் அருகே ஓடி வந்தார். 

காவல்துறை அதிகாரிகள் உடனடியாக அவரை மடக்கிப்பிடித்து அப்புறப்படுத்தினர்.

பிரதமர் பாதுகாப்பில் எந்தவிதமான குளறுபடியும் ஏற்படவில்லை என்றும், பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு அந்நபரை தடுத்து நிறுத்தி கைது செய்ததாக கர்நாடக கூடுதல் டிஜி.பி அலோக் குமார் கூறியுள்ளார். 


Advertisement
காதலியை பார்க்க வந்த காதலனை சுற்றி வளைத்த ஊர் மக்கள்... காதல் வெளியே தெரிந்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
விபத்தில் சிக்கிய வாகனங்கள் மீது அதிவேகமாக மோதிய ஆம்னி பேருந்து... 3 பேர் உயிரிழப்பு
ஓசி-யில் சாம்பார், குடிநீர் பாட்டில் கேட்டு ரகளையில் ஈடுபட்ட ஆக்டிங் டிரைவர்..!
ரயில் விபத்து பற்றி வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - ஒடிசா போலீசார்
சூயஸ் கால்வாயில் பழுதாகி நின்ற பிரமாண்ட சரக்குக் கப்பல்..!
இம்ரான் கான் மீது ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
பீகார் முதலமைச்சர் ஏற்பாடு செய்த எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒத்திவைப்பு..!
"பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறோம்" - இலங்கை நாட்டு அதிபர் ரணில் விக்ரம்சிங்கே
குப்பைகள் குவிவதை தடுத்து குப்பையில்லா குமரியை உருவாக்க தீவிரம் - அமைச்சர் மனோ தங்கராஜ்
ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் பாதிக்கப்படவில்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Advertisement
Posted Jun 05, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

விபத்துக்குப் பின் நேற்றிரவு முதல் சரக்கு ரயில் இயக்கம்.. இன்று முதல் பயணிகள் ரயில் சேவைக்கு திட்டம்.!

Posted Jun 05, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

275 பேரை பலி கொண்ட கோர விபத்துக்கான காரணம் கண்டுபிடிப்பு..!

Posted Jun 05, 2023 in சினிமா,வீடியோ,Big Stories,

தேகம் மறைந்தாலும் இசையாய் வாழும் எஸ்.பி.பி... இசையுலகின் முடிசூடா மன்னன்..!

Posted Jun 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

எஸ்.எஸ்.ஐ வீட்டில் கைவரிசை... சினிமா பாணியில் விரட்டிச்சென்று கைது செய்த போலீசார்

Posted Jun 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அப்படியே வாழ்த்திட்டாலும்... முதல்ல ஒழுங்கா படிப்போம், அப்புறமா பேனர் அடிப்போம்... பந்திக்கு.. பந்து..! கடலைக்கு.. கல்லை..!


Advertisement