செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பணம் கேட்டு தர மறுத்த தள்ளுவண்டி கடை வியாபாரியை, திருநங்கைகள் கட்டையால் தாக்கும் சிசிடிவி காட்சி..!

Mar 25, 2023 04:50:59 PM

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பணம் தராத தள்ளுவண்டி கடை உரிமையாளரை திருநங்கைகள் கட்டையால் தாக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

என்ஜிஆர் சாலையில் தள்ளுவண்டி கடை நடத்தி வரும் இசக்கி பாண்டி என்பவர் நேற்று இரவு வியாபாரம் முடிந்த பிறகு நள்ளிரவு 12 மணியளவில் தள்ளுவண்டியோடு பெரியார் நகரில் உள்ள வீட்டிற்கு வந்தபோது, திருநங்கை ஒருவர் அவரிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

இசக்கிபாண்டியன் பணம் இல்லை என்று கூறிவிட்டு வீட்டிற்கு சென்ற நிலையில், ஆத்திரமடைந்த திருநங்கை மேலும் சிலரை அழைத்து வந்து, அவரது வீட்டின் மீது கற்களை வீசியுள்ளனர்.

சத்தம் கேட்டு வெளியே வந்த இசக்கி பாண்டியனையும் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த இசக்கிபாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Advertisement
நள்ளிரவில் கதவை தட்டிய காதலன்... காதலி கண் முன்னே கொடூரம்.. தந்தை உட்பட இருவர் கைது..!
விபத்தில் சிக்கிய வாகனங்கள் மீது அதிவேகமாக மோதிய ஆம்னி பேருந்து.. 3 பேர் உயிரிழப்பு!
தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் விரைவில் மூடல் -அமைச்சர்
தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் விரைவில் மூடல் - அமைச்சர் செந்தில் பாலாஜி
காதலியை பார்க்க வந்த காதலனை சுற்றி வளைத்த ஊர் மக்கள்... காதல் வெளியே தெரிந்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
தமிழ்நாட்டில் 6 - 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு ஜூன் 12-ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
விபத்தில் சிக்கிய வாகனங்கள் மீது அதிவேகமாக மோதிய ஆம்னி பேருந்து... 3 பேர் உயிரிழப்பு
ஓசி-யில் சாம்பார், குடிநீர் பாட்டில் கேட்டு ரகளையில் ஈடுபட்ட ஆக்டிங் டிரைவர்..!
அட்டகாசம் செய்த அரிசிக் கொம்பனை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்..!
குப்பைகள் குவிவதை தடுத்து குப்பையில்லா குமரியை உருவாக்க தீவிரம் - அமைச்சர் மனோ தங்கராஜ்

Advertisement
Posted Jun 05, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

விபத்துக்குப் பின் நேற்றிரவு முதல் சரக்கு ரயில் இயக்கம்.. இன்று முதல் பயணிகள் ரயில் சேவைக்கு திட்டம்.!

Posted Jun 05, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

275 பேரை பலி கொண்ட கோர விபத்துக்கான காரணம் கண்டுபிடிப்பு..!

Posted Jun 05, 2023 in சினிமா,வீடியோ,Big Stories,

தேகம் மறைந்தாலும் இசையாய் வாழும் எஸ்.பி.பி... இசையுலகின் முடிசூடா மன்னன்..!

Posted Jun 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

எஸ்.எஸ்.ஐ வீட்டில் கைவரிசை... சினிமா பாணியில் விரட்டிச்சென்று கைது செய்த போலீசார்

Posted Jun 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அப்படியே வாழ்த்திட்டாலும்... முதல்ல ஒழுங்கா படிப்போம், அப்புறமா பேனர் அடிப்போம்... பந்திக்கு.. பந்து..! கடலைக்கு.. கல்லை..!


Advertisement