செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

ஸ்டெர்லைட்டை விட 100 மடங்கு ஆபத்தானதாக என்.எல்.சி உள்ளது - அன்புமணி ராமதாஸ்

Mar 25, 2023 04:21:45 PM

ஸ்டெர்லைட்டை விட 100 மடங்கு ஆபத்தானதாக என்.எல்.சி உள்ளதாகவும், என்.எல்.சிக்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள் கால நிலை அகதிகளாக இருப்பதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நெய்வேலி இந்திராநகரில் அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், பொதுநல அமைப்புகள், வணிகர் அமைப்புகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமையேற்று பேசிய அவர், என்.எல்.சியால் கடலூர் மாவட்டம் அழிந்து கொண்டே செல்வதாகவும், 60 ஆண்டு காலமாக என்.எல்.சி நிறுவனம் மக்களை ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

என்எல்சி சுரங்கத்தால் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்த அன்புமணி ராமதாஸ், விவசாயத்தை அழித்து நிலங்களை கையகப்படுத்துவது ஏன் என்றும், என்.எல்.சி தனியாரிடம் ஒப்படைக்க இருப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் எதற்கு நிலம் கையகப்படுத்தபடுகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.


Advertisement
தரைதள வீட்டை வெள்ள நீர் சூழ்ந்ததால் 4 நாட்களாக குழந்தைகளுடன் மொட்டை மாடியில் இருந்ததாக பெண்
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அன்பரசன் என்பரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத்துறை
தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னையில் தூய்மைப் பணி மேற்கொள்ள திருப்பூரில் இருந்து 150 துப்புரவு பணியாளர்கள் வருகை
கரையைக் கடக்கத் தொடங்கியது புயல்..!
அடி ஒவ்வொண்ணும் அம்மி மாதிரி.. காத்து வாக்குல காதலிச்சா இப்படித்தான்.. இரு மனைவிகளின் கைகலப்பு காட்சிகள்..! திகைத்து நின்ற செல்போன் கடைக்காரர்..!
காசிக்கும் தமிழக மக்களுக்கும் ஆயிரம் ஆண்டுகளாக இணைப்பு உள்ளது: ஆளுநர்
ஒரு நபர் மீது தவறு இருப்பதால் மொத்தத் துறையும் தவறானது அல்ல: தமிழிசை
கோவையில் உணவுப் பொருட்களை தேடி குட்டியுடன் புகுந்த பெண் காட்டு யானை

Advertisement
Posted Dec 03, 2023 in விளையாட்டு,Big Stories,

வீராட் கோலி ஓட்டலுக்கு அரையும் குறையுமாக போனத்தான் அனுமதியாம்..! வேட்டி கட்டிய இளைஞருக்கு தர்ம சங்கடம்

Posted Dec 03, 2023 in அரசியல்,செய்திகள்,Big Stories,

4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.!...

Posted Dec 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

அடி ஒவ்வொண்ணும் அம்மி மாதிரி.. காத்து வாக்குல காதலிச்சா இப்படித்தான்.. இரு மனைவிகளின் கைகலப்பு காட்சிகள்..! திகைத்து நின்ற செல்போன் கடைக்காரர்..!

Posted Dec 02, 2023 in சென்னை,Big Stories,

சின்னத்திரை காமெடி நடிகரின் வீடுதேடிச்சென்ற வில்லன்.. வீதியில் ஓட விரட்டியும் பலனில்லை..!

Posted Dec 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

என்னாச்சு அந்த டீச்சருக்கு... காரில் ரத்தக்கறை சுத்தியல்... அறுந்து கிடந்த தாலி...


Advertisement