செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

பென்சில்வேனியாவின் வெஸ்ட் ரீடிங்கில் உள்ள சாக்லேட் தொழிற்சாலையில் வெடிவிபத்து - 2 பேர் உயிரிழப்பு

Mar 25, 2023 03:41:58 PM

பென்சில்வேனியாவின் வெஸ்ட் ரீடிங்கில் உள்ள சாக்லேட் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

கடந்த 1948ம் ஆண்டு முதல் இயங்கி வரும் பிரபலமான ஆர்.எம்.பால்மர் எனும் சாக்லேட் தொழிற்சாலையில் 850 பேர் பணிபுரிகின்றனர். இந்நிலையில் தொழிற்சாலையின் 2ம் கட்டிடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் அருகிலிருந்த கட்டிடம் ஒன்றும் சேதமடைந்துள்ளது.

இதில் சிக்கி 9 பேர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 


Advertisement
ஆளில்லா டிரோன் விமானங்கள் மூலம் எதிரி இலக்குகள் மீது தாக்குதல் நடத்த ஈரான் ராணுவத்தினர் தீவிர பயிற்சி
இந்தியாவுடன் நெருக்கமான உறவைத் தொடர ஆர்வமாக இருப்பதாக கனடா பிரதமர் ட்ரூடோ பேச்சு
தாய்லாந்து ஷாப்பிங் மாலில் 14 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டத்தில் 3 பேர் பலி
நேபாளத்தில் மூன்று முறை ஏற்பட்ட நிலநடுக்கம் பல கட்டடங்கள் சேதம்... நிலச்சரிவால் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு
துருக்கி நாடாளுமன்றம் அருகே தற்கொலைப்படை தாக்குதல்... குர்து இன போராளிகளுடன் தொடர்புடைய 90 பேர் கைது
சீனாவில் களை கட்டிவரும் இலையுதிர் திருவிழா... பாண்டா கரடிகளை காண படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்
கோடை வெயிலால் ஆஸ்திரேலியாவில் புதர்த்தீ 24 மணி நேரத்தில் 42,000 ஏக்கர் நிலங்கள் சேதம்
இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு
ஆசிய விளையாட்டில் ஆப்கானிஸ்தானுக்கு 3 வெண்கலப் பதக்கம் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
வங்கதேசத்தில் டெங்கு பாதித்து 2023ஆம் ஆண்டில் 1,006 பேர் மரணம் - வங்கதேச சுகாதாரத்துறை தகவல்

Advertisement
Posted Oct 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வீட்டை பூட்டிக் கொண்டு செல்போன் கேம் விளையாடிய மாணவனுக்கு வெறி பிடித்தது..! பெற்றோர்களே இனியாவது உஷார்

Posted Oct 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

20 ஆயிரம் ரூபாய் தரலன்னா பழத்தை பறிமுதல் செய்வீங்களா.. கேட்கல.. இன்னும் சத்தமா கதறு..! உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவம்

Posted Oct 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கந்து வட்டியால் தூக்கில் தொங்கிய 3 பெண் குழந்தைகளின் தந்தை! பரோல் கைதியின் பகீர் மிரட்டல்!!

Posted Oct 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நிர்மலா சீதாராமன் விழாவில் கோஷமிட்ட நபரின் பின்னணி வங்கி அனுப்பிய கடிதத்தால் அம்பலம்..!

Posted Oct 03, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி கொடூர கும்பலிடம் சிக்கிய இளம் பெண்! 2 நாட்கள் சிறை வைத்து சித்ரவதை!!


Advertisement