செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

ராகுல்காந்திக்கு சிறைத்தண்டனை- மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் ஆலோசனை

Mar 24, 2023 08:14:06 AM

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் பிரதமர் மோடி மீதான அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியதையடுத்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டது.

அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் 50க்கும் மேற்பட்ட எம்பிக்கள். மூத்த தலைவர்கள் இதில் கலந்துக் கொண்டனர். இன்று டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

டெல்லி விஜய் சதுக்கம் பகுதியில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவிடம் நேரில் புகார் அளிக்க நேரம் ஒதுக்கும்படி காங்கிரஸ் கட்சி சார்பில்  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


Advertisement
விபத்தில் சிக்கிய வாகனங்கள் மீது அதிவேகமாக மோதிய ஆம்னி பேருந்து.. 3 பேர் உயிரிழப்பு!
தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் விரைவில் மூடல் - அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழ்நாட்டில் 6 - 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு ஜூன் 12-ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
ஒடிசாவில் மீண்டும் ஒரு சரக்கு ரயில் தடம்புரண்டது
பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா எல்லையருகில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோன்
மீண்டும் தென்பட்டது 100 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனதாகக் கருதப்பட்ட அரியவகை பட்டாம்பூச்சி..!
தினசரி 1 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க போவதாக சவுதி அரேபியா அறிவிப்பு..!
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே ரயில் விபத்து நேரிட்ட இடத்தில், பயணிகள் ரயில் சேவை தொடக்கம்
அட்டகாசம் செய்த அரிசிக் கொம்பனை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்..!
திப்ரூகர் நோக்கிப் புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் இயந்திரக் கோளாறு..!

Advertisement
Posted Jun 05, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

அலுமினிய பாத்திரத்திற்குள் வசமாக சிக்கிய குழந்தை..! இரண்டரை வயது குழந்தையின் ஒரு மணி நேர போராட்டம்..!!

Posted Jun 05, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

விபத்துக்குப் பின் நேற்றிரவு முதல் சரக்கு ரயில் இயக்கம்.. இன்று முதல் பயணிகள் ரயில் சேவைக்கு திட்டம்.!

Posted Jun 05, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

275 பேரை பலி கொண்ட கோர விபத்துக்கான காரணம் கண்டுபிடிப்பு..!

Posted Jun 05, 2023 in சினிமா,வீடியோ,Big Stories,

தேகம் மறைந்தாலும் இசையாய் வாழும் எஸ்.பி.பி... இசையுலகின் முடிசூடா மன்னன்..!

Posted Jun 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

எஸ்.எஸ்.ஐ வீட்டில் கைவரிசை... சினிமா பாணியில் விரட்டிச்சென்று கைது செய்த போலீசார்


Advertisement