செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 700 மில்லியன் டாலர் வளர்ச்சித் திட்டங்கள் நடைபெறுகின்றன - தஸ்லீமா அக்தார்

Mar 24, 2023 06:38:01 AM

ஜம்மு-காஷ்மீர் தற்போது வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருவதாக, ஐநா மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் காஷ்மீரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான தஸ்லீமா அக்தார் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு ஜம்மு காஷ்மீர்  தயாராகி வருவதாகவும், புதிய நிர்வாகத்தின் கீழ் நகராட்சிகள் குழுக்கள் அமைக்கப்பட்டு 700 மில்லியன் டாலர் மதிப்புடைய வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடைக்கோடி கிராமம் வரை மின்சாரம் மற்றும் சாலை வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிவித்த தஸ்லீமா, தீவிரவாதம் 40 சதவீதம் அளவுக்கு குறைந்து விட்டதாக தமது உரையில் தெரிவித்துள்ளார்.


Advertisement
ஆசிரியர்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை - ஆர்.பி. உதயகுமார்
அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பு - வானதி சீனிவாசன் விளக்கம்
மருத்துவ ஆணைய அறிவிப்பை நிறுத்தி வைக்கக் கோரிக்கை... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!
மேகவெடிப்பால் சிக்கிமின் லாச்சென் பள்ளத்தாக்கில் கொட்டித் தீர்த்தது கனமழை
ஆசிய விளையாட்டில் வில்வித்தை போட்டியில் தங்கம் வென்றது இந்தியா
கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேருக்கு பலத்த தீக்காயம்
காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் அருகே சாலைக்கு வந்த சரக்கு ரயில்
மணிப்பூரில் மாணவர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி நடத்தப்பட்ட காலவரையற்ற வேலைநிறுத்தம் நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது
இந்திய விமானப்படைக்கு வரும் ஆண்டுகளில் 156 இலகுரக ஹெலிகாப்டர்கள் வாங்கத் திட்டம்... விமானப்படை தலைமைத் தளபதி தகவல்

Advertisement
Posted Oct 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வீட்டை பூட்டிக் கொண்டு செல்போன் கேம் விளையாடிய மாணவனுக்கு வெறி பிடித்தது..! பெற்றோர்களே இனியாவது உஷார்

Posted Oct 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

20 ஆயிரம் ரூபாய் தரலன்னா பழத்தை பறிமுதல் செய்வீங்களா.. கேட்கல.. இன்னும் சத்தமா கதறு..! உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவம்

Posted Oct 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கந்து வட்டியால் தூக்கில் தொங்கிய 3 பெண் குழந்தைகளின் தந்தை! பரோல் கைதியின் பகீர் மிரட்டல்!!

Posted Oct 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நிர்மலா சீதாராமன் விழாவில் கோஷமிட்ட நபரின் பின்னணி வங்கி அனுப்பிய கடிதத்தால் அம்பலம்..!

Posted Oct 03, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி கொடூர கும்பலிடம் சிக்கிய இளம் பெண்! 2 நாட்கள் சிறை வைத்து சித்ரவதை!!


Advertisement