செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா உக்ரைனுக்கு பயணம்..!

Mar 22, 2023 08:24:30 AM

ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார்.

புச்சா நகருக்கு சென்ற ஃபுமியோ, போரில் உயிரிழந்தவர்களுக் காக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, அதிபர் ஜெலன்ஸ்கியுடன் போர் நிலவரம் குறித்தும், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கிஷிடா பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, ஜப்பான் மற்றும் ஜி7 நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என அதிபர் ஜெலன்ஸ்கியிடம், ஜப்பான் பிரதமர் உறுதி அளித்தார்.


Advertisement
மாணவர் தற்கொலை விவகாரம் - தலைமை ஆசிரியர் மீது பணிநீக்கம்
நாடாளுமன்ற தேர்தலில் நா.த.க. தனித்து போட்டி : சீமான்
தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழ நடவடிக்கை எடுக்க வேண்டும்... காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
150 கோடி ரூபாய் செலவில் 37 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு
தமிழக மீனவர்கள் விஷயத்தில் மத்திய அரசு பாதுகாப்பாக செயல்பட்டு வருகிறது - மத்திய அமைச்சர் எல். முருகன்
தமிழகத்திற்கு இன்னும் 11,000 கன அடி தண்ணீர் வர வேண்டி உள்ளது : அமைச்சர் துரை முருகன்
தஞ்சாவூரில் போதிய நீர் இல்லாமல் காய்ந்து பதராகும் நிலையில் உள்ள நெற்பயிர்கள்... கல்லணை கால்வாலிருந்து தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை
திருவாரூர் ஆறுகளில் கூடுதல் தண்ணீர் திறந்தால் மட்டுமே பயிர்களைக் காப்பாற்ற முடியும் விவசாயிகள் கோரிக்கை
செப்.30-க்குள் சொத்து வரியைச் செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்.. அக்.1 முதல் ஒரு சதவீத வட்டி வசூலிக்கப்படும் எனவும் எச்சரிக்கை.. !!
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, இந்தியாவின் மிகப்பெரிய சாதனை: பிரதமர் மோடி

Advertisement
Posted Sep 27, 2023 in தமிழ்நாடு,Big Stories,

அய்யோ.. அம்மா.. வலிக்குது வீடுபுகுந்த கொள்ளையனை ஊர் கூடி உரித்த சம்பவம்..! டுவிஸ்ட் வைத்த போலீஸ்

Posted Sep 27, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புழுக்களுடன் ஊசிபோச்சுப்பா.. கிரீம் கேக் வாங்கறீங்களா..? அப்படின்னா உஷாரா இருங்க..! கேக் ஷாப்புகளில் சோதனை நடத்தப்படுமா ?

Posted Sep 26, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

டூவீலருக்கு டிரைவர் வச்சிகிரேன்.. ஜாமீன் தாங்க மை லார்டு... TTF வாசன் அடித்த ஸ்டண்ட்..! திருக்குறளால் திருப்பி அடித்த சம்பவம்

Posted Sep 26, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தறிகெட்ட தனியார் பேருந்து அதிவேகத்தால் பலியான உயிர் ஓட்டுனர் தப்பி ஓடிய காட்சிகள்..!

Posted Sep 26, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

டூவீலர் திருடு போனால் இப்படியும் கண்டுபிடிக்கலாம்..! போலீசார் முன்வருவார்களா ?


Advertisement