செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மண்ணுக்கு அடியில் சிலை இருப்பதாக கூறி சாமியாடி 15 அடி வரை பள்ளம் தோண்டிய பூசாரி..

Mar 21, 2023 02:01:01 PM

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சாமியாடி மண்ணுக்கு அடியில் சிலை இருப்பதாக கூறி 15அடி வரை பள்ளம் தோண்டப்பட்டதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி மூடினர்.

வி.ஆண்டிக்குப்பத்தைச் சேர்ந்த சம்பந்தமூர்த்தி மொரிசியஸ் நாட்டில் உள்ள சிவன் கோவிலில் பூசாரி ஆக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் தனது இடத்தில் வீடு கட்டுவதற்கான பூமி பூஜைகளை செய்த போது திடீரென சாமி வந்து ஆடியுள்ளார். அப்போது இந்த இடத்தில் சாமி சிலை இருப்பதாகவும் இங்கு வீடு கட்ட வேண்டாம் சிலையை எடுத்து வைத்து வழிபடு என சாமி கூறியதாக தெரிவித்து சுமார் 15 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வருவாய்த்துறை மற்றும் பண்ருட்டி காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி வட்டாட்சியர் மற்றும் போலீசார் விரைந்து வந்து அந்த பள்ளத்தை மண்ணைக் கொண்டு மூடினர். 


Advertisement
கேரளாவில் பெண் மருத்துவர் ஷஹானா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது காதலரும் சக மருத்துவருமான ரூவைஸ் கைது
தெலங்கானா மாநில முதல்வராகப் பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி... ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம்
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அன்பரசன் என்பரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத்துறை
தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக தீவிரவாதி பன்னுன் மிரட்டல்
திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ஜூம் இணைய விசாரணையில் ஆபாசப்படம்... கர்நாடக உயர்நீதிமன்றம் ஆன்லைன் விசாரணை தற்காலிகமாக நிறுத்தம்
லண்டனில் காணாமல் போன இந்திய மாணவர் தேம்ஸ் நதியில் சடலமாக மீட்பு - போலீஸ் விசாரணையில் கிடைத்த முக்கிய தகவல்
மழை வெள்ளப்பிரச்னை பற்றி பேச அ.தி.மு.க.வினருக்கு தகுதி இல்லை - அமைச்சர் மா.சு
ஒரு நபர் மீது தவறு இருப்பதால் மொத்தத் துறையும் தவறானது அல்ல: தமிழிசை

Advertisement
Posted Dec 03, 2023 in விளையாட்டு,Big Stories,

வீராட் கோலி ஓட்டலுக்கு அரையும் குறையுமாக போனத்தான் அனுமதியாம்..! வேட்டி கட்டிய இளைஞருக்கு தர்ம சங்கடம்

Posted Dec 03, 2023 in அரசியல்,செய்திகள்,Big Stories,

4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.!...

Posted Dec 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

அடி ஒவ்வொண்ணும் அம்மி மாதிரி.. காத்து வாக்குல காதலிச்சா இப்படித்தான்.. இரு மனைவிகளின் கைகலப்பு காட்சிகள்..! திகைத்து நின்ற செல்போன் கடைக்காரர்..!

Posted Dec 02, 2023 in சென்னை,Big Stories,

சின்னத்திரை காமெடி நடிகரின் வீடுதேடிச்சென்ற வில்லன்.. வீதியில் ஓட விரட்டியும் பலனில்லை..!

Posted Dec 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

என்னாச்சு அந்த டீச்சருக்கு... காரில் ரத்தக்கறை சுத்தியல்... அறுந்து கிடந்த தாலி...


Advertisement