செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

கனமழை காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான செயல்பாடுகள் பாதிப்பு

Mar 21, 2023 06:38:53 AM

கனமழை காரணமாக டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி - என்.சி.ஆர் பகுதியில் நில வும் மோசமான வானிலை காரணமாக விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 10 விமானங்கள் ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் அண்டை மாநில விமான நிலையங் களுக்கு திருப்பி விடப்பட்டதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

பல விமானங்கள் வந்து சேராததால் விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன் பயணிகளின் விமான நிலையைத்தின் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை தொடர்புகொண்டு பார்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளன.


Advertisement
5-ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு அமைச்சர் அர்ஜுன் முண்டா அழைப்பு
டெல்லி மற்றும் புனேவில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 1,100 கிலோ 'மெஃபடிரோன்' போதைப்பொருள் சிக்கியது இதன் மதிப்பு ரூ.2,500 கோடி
கேரளவில் மைதானத்தில் இறங்கி மோதிக்கொண்ட கால்பந்து ரசிகர்கள்
கோரிக்கைகளை பிரதமர் மோடி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - விவசாயிகள் சங்கத் தலைவர்கள்
ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவால் போக்குவரத்து பாதிப்பு
நாட்டின் மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்
எல்லையைக் கடந்து தலைநகருக்குள் முற்றுகையிடத் தயாராக இருக்கும் விவசாயிகள்
குஜராத் மாநிலத்தில் இரண்டு அணு மின்நிலையங்களை நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
மம்தா பானர்ஜி அரசு, காவல்துறையை கண்டித்து போராட்டம்
சந்தேஷ்காலி மக்களை சந்திக்க சுவேந்து அதிகாரிக்கு அனுமதி...

Advertisement
Posted Feb 21, 2024 in சென்னை,Big Stories,

திருநங்கையை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல் குழந்தை கடத்தல் சர்ச்சை

Posted Feb 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஜக்கம்மா கோவிந்தனை சல்லி சல்லியா நொறுக்கிய கிராமத்து பெண்கள்...! டாஸ்மாக்க எப்ப மூடுவீங்க..?

Posted Feb 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திரிஷாம்மா மன்னிச்சிடுங்க.. கூவத்தூர் ரகசியம் சொன்ன ex அதிமுக பிரமுகர் நடுக்கம்..! இது ஆக்க்ஷன் மேடம்... நம்பாதீங்க

Posted Feb 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

சினேகம் அறக்கட்டளை யாருக்கு..? பாடலாசிரியர் சினேகன் புகாரில் கைதான பா.ஜ.க. பெண் நிர்வாகி... பின்னணியில் உள்ளதா அரசியல்...?

Posted Feb 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காஞ்சனா வீட்டுக்குள் முகமூடி கொள்ளையன் கழுத்தை நெரித்த காட்சிகள்..! தனி வீடா ? இத மட்டும் செய்யாதீர்கள்...


Advertisement