செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

மின்கம்பி அறுந்து விழுந்து தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம்.. மின்வாரியத்தைக் கண்டித்து உறவினர்கள் போராட்டம்..!

Mar 20, 2023 06:27:37 PM

மாமல்லபுரம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் மின்வாரியத்தைக் கண்டித்து, உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடகடும்பாடி கிராமத்தைச் சேர்ந்த கோதண்டன் என்பவரும் அவரது 10 வயது மகன் ஹேமநாதனும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தாழ்வாகச் சென்றுகொண்டிருந்த மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

கடந்த ஓராண்டு காலமாகவே அந்த மின்கம்பி பழுதாகி தாழ்வாக சென்றுகொண்டிருந்ததாகவும் பலமுறை புகாரளித்தும் மின்வாரிய ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் உறவினர் குற்றம்சாட்டுகின்றனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று செங்கல்பட்டு ஆட்சியர் தெரிவித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். 


Advertisement
மழைநீர் வடிந்ததைத் தொடர்ந்து வீடுகளில் தேங்கியிருக்கும் கழிவுகள்.. கடும் அவதியில் சென்னை வாசிகள்
"காஸாவைப் போலவே லெபனானும் பேரழிவை சந்திக்க நேரிடும்" ஹெஸ்பொல்லா போராளிகளுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கிய அமெரிக்க அதிபரின் மகன்
3 மாநில முதலமைச்சர்களை தேர்வு செய்ய மேலிடப் பார்வையாளர்களை அறிவித்துள்ளது பா.ஜ.க.
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தயார்..!
சென்னை வேளச்சேரியில் 50 அடி பள்ளத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சடலமாக மீட்பு
திருச்சியில் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் திருச்சி பிரணவ் ஜீவல்லரி உரிமையாளர் மதுரை நீதிமன்றத்தில் சரண்
கேரளாவில் பெண் மருத்துவர் ஷஹானா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது காதலரும் சக மருத்துவருமான ரூவைஸ் கைது
தெலங்கானா மாநில முதல்வராகப் பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி... ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம்
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அன்பரசன் என்பரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத்துறை

Advertisement
Posted Dec 08, 2023 in சென்னை,Big Stories,

மழை நீரில் கலந்த கச்சா ஆயில்.. கை, கால் உடலெல்லாம் அரிப்பு.. வீட்டை கறையாக்கிய கொடுமை..! ஜோதி நகர் மக்கள் குமுறல்

Posted Dec 08, 2023 in இந்தியா,Big Stories,

தல நீ தாலி கட்டு.. பொண்ணு ஓடி போகாம நாங்க பாத்துக்கறோம்..! தாலியுடன் தவித்த மணமகன்

Posted Dec 08, 2023 in வீடியோ,செய்திகள்,சென்னை,Big Stories,

வெள்ளச்சேரியான வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ வை கேள்விகளால் விளாசிய பெண்..! கொடுத்தாரு பாரு ஒரு விளக்கம்..

Posted Dec 03, 2023 in விளையாட்டு,Big Stories,

வீராட் கோலி ஓட்டலுக்கு அரையும் குறையுமாக போனத்தான் அனுமதியாம்..! வேட்டி கட்டிய இளைஞருக்கு தர்ம சங்கடம்

Posted Dec 03, 2023 in அரசியல்,செய்திகள்,Big Stories,

4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.!...


Advertisement