செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

டெல்லி-ஜெய்ப்பூர் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் ஏப்ரல் 10-க்குள் அறிமுகம்... ரயில்வேத்துறை அமைச்சர் தகவல்

Mar 20, 2023 06:34:35 AM

டெல்லி-ஜெய்ப்பூர் வழித்தடத்தில் அடுத்த மாதம் 10ந்தேதிக்கு முன்பாக வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையில் இந்திய ரயில்வே மாற்றங்களைப் பெற்றிருப்பதாகத் தெரிவித்தார்.

கடந்த 8ஆண்டுகளில் ரயில்வேயை நவீன மயமாக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இன்னும் 4 ஆண்டுகளில் வந்தே பாரத் ரயில் தொழில் நுட்பத்தை ஏற்றுமதி செய்ய முடியும் என்றார்.


Advertisement
காவிரி நீர் விட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பந்த்
மணிப்பூரில் முதல்வர் பிரேன்சிங்கின் வீட்டைத் தாக்க முயன்றவர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடிப்பு
குஜராத்தின் கட்ச் கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 800 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியது.. !!
ராணுவத்திற்கு 400 ஹோவிட்சர் ரக பீரங்கிகள் வாங்கத் திட்டம்.. ரூ.6,500 கோடி மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொள்ள பரிந்துரை.. !!
ரணகளத்தில் பேட்டியா சித்தார்த்தை விரட்டிய கன்னட அமைப்பினர்..! வலுக்கும் காவிரி போராட்டம்
அயோத்தி ராமர் கோவில் 12 மணி நேரம் கோவில் திறக்கப்பட்டிருந்தால் 75000 பேர் சுலபமாக தரிசனம் செய்ய முடியும்... ஆலயக் கட்டுமானக் குழு தகவல்
ஜெய்சங்கர்- பிளிங்கன் பேச்சுவார்த்தையில் கனடா விவகாரம் இடம் பெறவில்லை... அமெரிக்கா விளக்கம்
தேர்வு அறையில் இடமில்லாததால் தரையில் அமர்ந்து தேர்வு எழுதிய மாணவர்கள்.. கல்லூரியை நேரில் ஆய்வு செய்த கல்வித்துறை அதிகாரிகள்..!
பல லட்சம் பெண்களை வீட்டு உரிமையாளர்களாக மாற்றி இருப்பதாக பிரதமர் பெருமிதம்
சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் தமிழக அரசின் ஏஜெண்டுகளாக செயல்படக்கூடாது : எடியூரப்பா

Advertisement
Posted Sep 29, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

சர்ன்னு கார் ஓட்டிய சூப்பர் சரவணா ஸ்டோர் ஓனர் மகனின் வேகத்தால் விபத்து..!

Posted Sep 29, 2023 in தமிழ்நாடு,Big Stories,

வயிற்றுவலிக்கு சிகிச்சை.. வயிற்றுக்குள் 7up பாட்டில்.. வயிற்றை கிழித்து அகற்றினர்..! பாட்டில் வந்தது எப்படி ?

Posted Sep 29, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

சாலையோரம் சென்றவரை அடிச்சி தூக்கிய தொழில் அதிபருக்கு அரைமணி நேரத்தில் ஜாமீன்..! அடக்கம் செய்ய கூட காசில்லை என கண்ணீர்

Posted Sep 29, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

ரணகளத்தில் பேட்டியா சித்தார்த்தை விரட்டிய கன்னட அமைப்பினர்..! வலுக்கும் காவிரி போராட்டம்

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

H.M கையை முருக்கு மாதிரி.... நறுக்குன்னு கடித்த வேதியியல் டீச்சர்..! கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாத சோகம்


Advertisement