செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் - இபிஎஸ் வேட்பு மனு தாக்கல்

Mar 18, 2023 04:19:35 PM

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட, அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

வரும் மார்ச் 26-ஆம் தேதி, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றும், நாளையும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவோர் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு, மேலதாளம் முழங்க தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி, பின்னர் 25 ஆயிரம் ரூபாய் வேட்புமனு கட்டணம் செலுத்தி, தேர்தல் ஆணையர்களான நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அதிமுக பொதுக்குழு தீர்மானத்தின் மூலம் திருத்தப்பட்ட கட்சி சட்டத்திட்ட விதிகளின்படி, எடப்பாடி பழனிசாமி வேட்புமனுவை, கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட 10 மாவட்டச் செயலாளர் முன்மொழிந்தனர். செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிந்தனர்.


Advertisement
மழைநீர் வடிந்ததைத் தொடர்ந்து வீடுகளில் தேங்கியிருக்கும் கழிவுகள்.. கடும் அவதியில் சென்னை வாசிகள்
மழை நீரில் கலந்த கச்சா ஆயில்.. கை, கால் உடலெல்லாம் அரிப்பு.. வீட்டை கறையாக்கிய கொடுமை..! ஜோதி நகர் மக்கள் குமுறல்
சென்னை வேளச்சேரியில் 50 அடி பள்ளத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சடலமாக மீட்பு
சென்னை மாநகர மேயரை முற்றுகையிட்ட பொதுமக்கள்... குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தல்
வெள்ளச்சேரியான வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ வை கேள்விகளால் விளாசிய பெண்..! கொடுத்தாரு பாரு ஒரு விளக்கம்..
அனகாபுத்தூரில் 4ஆவது நாளாக மூடப்பட்டுள்ள அடையாறு ஆற்றின் மேம்பாலம் ஆய்விற்கு பிறகே அனுமதி
மக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக அரசின் மந்தமான செயல்பாடே காரணம் அண்ணாமலை குற்றச்சாட்டு
கைகோர்ப்போம்... துயர்துடைப்போம்...! வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணி செய்ய மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தல்
திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Advertisement
Posted Dec 08, 2023 in சென்னை,Big Stories,

மழை நீரில் கலந்த கச்சா ஆயில்.. கை, கால் உடலெல்லாம் அரிப்பு.. வீட்டை கறையாக்கிய கொடுமை..! ஜோதி நகர் மக்கள் குமுறல்

Posted Dec 08, 2023 in இந்தியா,Big Stories,

தல நீ தாலி கட்டு.. பொண்ணு ஓடி போகாம நாங்க பாத்துக்கறோம்..! தாலியுடன் தவித்த மணமகன்

Posted Dec 08, 2023 in வீடியோ,செய்திகள்,சென்னை,Big Stories,

வெள்ளச்சேரியான வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ வை கேள்விகளால் விளாசிய பெண்..! கொடுத்தாரு பாரு ஒரு விளக்கம்..

Posted Dec 03, 2023 in விளையாட்டு,Big Stories,

வீராட் கோலி ஓட்டலுக்கு அரையும் குறையுமாக போனத்தான் அனுமதியாம்..! வேட்டி கட்டிய இளைஞருக்கு தர்ம சங்கடம்

Posted Dec 03, 2023 in அரசியல்,செய்திகள்,Big Stories,

4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.!...


Advertisement