செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா திடீர் ராஜினாமா..!

Feb 17, 2023 03:04:09 PM

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் குறித்து சர்ச்சை கருத்துகளை தெரிவித்த தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா, தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தனியார் தொலைக்காட்சி சேனல் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில், கங்குலி - கோலிக்கு இடையே மோதல் உள்ளதாகவும், இந்திய அணி வீரர்கள் முழு உடற்தகுதியுடன் இல்லாமல், ஊக்கமருந்து  ஊசி செலுத்திக்கொண்டு விளையாடுதாகவும் தெரிவித்தார்.

இக்கருத்துக்களால், தேர்வுக்குழு தலைவர் மீது வீரர்களிடையே நம்பிக்கையின்மை ஏற்பட்ட நிலையில், தனது பதவியை சேத்தன் சர்மா ராஜினாமா செய்தார்.


Advertisement
ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குஜராத் அணி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்..!
லா லிகா கால்பந்து தொடரில்இரு பிரிவுகளிலும் பட்டம் வென்ற பார்சிலோனா அணிக்கு உற்சாக வரவேற்பு..!
மெஸ்ஸிக்கு தடை-ரசிகர்கள் கொந்தளிப்பு
எகிப்தில் நடைபெற்றுவரும் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் உலகக்கோப்பை தொடரில் ஒரே நாளில் 2 பதக்கங்களைத் தட்டிச்சென்ற உக்ரைன் நாட்டு வீரர்!
உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் அஜிங்கியா ரஹானேவுக்கு மீண்டும் வாய்ப்பு
போஸ்னியாவில் நடைபெறும் ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்..!
''தமிழக இளைஞர்கள் இல்லாத சிஎஸ்கே அணியை தடை செய்ய வேண்டும்'' - பா.ம.க எம்.எல்.ஏ கோரிக்கை
முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன்
டி -20 போட்டியில் தென் ஆப்ரிக்க அணி புதிய சாதனை..!

Advertisement
Posted Jun 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

ஆடு மேய்க்க வைத்து அடிக்கிறாங்க... உடல் எல்லாம் ரணம்... மனம் எல்லாம் வலி... சவுதி அரேபியாவிலிருந்து கண்ணீர் குரல்

Posted Jun 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்.. விபத்தை ஏற்படுத்தி கொன்ற காதலன் கைது..!

Posted Jun 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பொண்ணு 5 ஆம் வகுப்பு..! மாப்பிள்ளை பொறியாளர்..! ஜோடியின் தூள் பறந்த ஆட்டம்..!

Posted Jun 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

தலைமுறை கடந்து தாலாட்டும் இசை இளையராஜா என்னும் பேராளுமை....!

Posted Jun 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

500 ரூபாய் கொடுத்தா ஆல் பாஸ் மார்க் ஷீட் இல்லன்னா ஆல் அவுட்.... தலைமை ஆசிரியரா.? இல்லை தரகரா.?


Advertisement