செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்!

Feb 03, 2023 06:07:08 PM

குமரிக்கடலில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து வருவதால், இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நாளை, தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் ஓரிரு  இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவிற்கு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடலில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகம் வரை சூறாவளிக்காற்று வீச வாய்ப்புள்ளதால்  இன்றும், நாளையும் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


Advertisement
நகைச்சுவை நடிகர் கோவை குணா உயிரிழப்பு..!
பிலிப்பைன்ஸ் வந்தது அமெரிக்க போர் கப்பல்..!
நெல், கரும்பு விவசாயிகளை ஏமாற்றியுள்ளனர் - இபிஎஸ் குற்றச்சாட்டு
பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த பானிபூரி விற்பனையாளர் உள்பட 3 பேர் கைது.!
70 வயது மூதாட்டியை கத்தியால் தாக்கி கட்டி போட்டு 20 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளை
ரயில் நிலைய விளம்பரத் திரையில் திடீரென தோன்றிய ஆபாச காட்சிகள்.. அதிர்ச்சியடைந்த பயணிகள்!
அம்ரித் பால் சிங் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்!
வரும் 26ந் தேதி காலை 9 மணிக்கு விண்ணில் பாய்கிறது எல்விஎம்3 ராக்கெட்
கனமழை காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான செயல்பாடுகள் பாதிப்பு
அங்கோலாவிலிருந்து வியட்நாமிற்கு கடத்தப்பட்ட 7,000 கி. யானை தந்தங்கள் பறிமுதல்

Advertisement
Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

ஆசிரியரை விரட்டி விரட்டி வெளுத்த மாணவனின் தந்தை தாய், தாத்தா அதிரடி கைது..! சிறுவனை தாக்கியதால் திருப்பி அடித்தனர்..!

Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

கல்லூரிக்கு சென்ற மாணவியை காதலித்து மணந்த இளைஞரை கழுத்தை அறுத்துக் கொன்ற மாமனார்..! ஆட்டை பலி கொடுப்பது போல வெறிச்செயல்

Posted Mar 21, 2023 in சென்னை,Big Stories,

70 வயது பெண்ணை நிர்வாணப்படுத்திய கொடூர கொள்ளையர்கள்..! இல்லத்தரசிகளே உஷார்

Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,சற்றுமுன்,வீடியோ,Big Stories,

தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல்..!

Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லவ்தீக வாழ்க்கையால் ஜெயிலில் கம்பி எண்ணும் பாவமன்னிப்பு பாதிரியார்..! ல்தகா சைஆவால் சீரழிந்ததாக தகவல்


Advertisement