செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யா திட்டம்..!

Feb 02, 2023 01:13:37 PM

போரின் முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

போர் தொடங்கி இம்மாதம் 24-ம் தேதி இரண்டாமாண்டு தொடங்க உள்ள நிலையில், உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் ரஷ்யா ராணுவ பலத்தை அதிகரித்து வருவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டொனெட்ஸ்க் மாகாண நகரமான கிராமடோர்ஸ்கில் ஒரு அடுக்குமாடி கட்டடம் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில், 3 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் படுகாயம் அடைந்தனர்.


Advertisement
சர்வதேச ஊடகத்துறையின் ஜாம்பவான் 92 வயதில் 5வது திருமணம்
அங்கோலாவிலிருந்து வியட்நாமிற்கு கடத்தப்பட்ட 7,000 கிலோ யானை தந்தங்கள் பறிமுதல்.!
அதிபர் மேக்ரான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட 2 நம்பிக்கை இல்லா தீர்மானங்களும் தோல்வி
அம்ரித் பால் சிங் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்!
கொலம்பியாவில் இராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து 4 பேர் உயிரிழப்பு
அங்கோலாவிலிருந்து வியட்நாமிற்கு கடத்தப்பட்ட 7,000 கி. யானை தந்தங்கள் பறிமுதல்
மேலும் 9 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய அமேசான் முடிவு
கலிபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமான தாஹோவில் கடும் பனிப்பொழிவு..!
உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 6-வது ஆண்டாக ஃபின்லாந்து முதலிடம்..!
மெக்சிகோ உலக ரேலி சாம்பியன்ஷிப்பில் செபாஸ்டின் ஓஜியர் முதலிடம்..!

Advertisement
Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லவ்தீக வாழ்க்கையால் ஜெயிலில் கம்பி எண்ணும் பாவமன்னிப்பு பாதிரியார்..! ல்தகா சைஆவால் சீரழிந்ததாக தகவல்

Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தந்தை சடலத்தின் முன்பு காதலிக்கு தாலி கட்டி மணம் முடித்த இளைஞர்..! வானமே மழை தூவி வாழ்த்தியது

Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,சினிமா,வீடியோ,Big Stories,

‘வணங்கான்’ ரிட்டர்ன்ஸ் பாலா ஷூட்டிங்கில் நடிகையின் கன்னம் பழுத்தது..! சம்பளம் கேட்டா அடிப்பீங்களா நியாயமாரே ?

Posted Mar 20, 2023 in சென்னை,Big Stories,

முதல் அமைச்சர் பாதுகாப்பு பணிக்காக, சஃபாரி போட்ட கமாண்டோ பெண் சிங்கங்கள்..!

Posted Mar 20, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காரெல்லாம் வச்சி கடத்திருக்கோம்.. பெட்ரோல் செலவுக்காவுது 1500 ரூபாய் தாண்ணா..! ஒரு அப்பாவி கிட்னாப்பர்ஸ்


Advertisement