செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களிடம் செயின் பறிப்பு.. 3 பெண்களை கையும் களவுமாக பிடித்து கைது செய்த போலீசார்..!

Feb 02, 2023 09:04:00 AM

விழுப்புரம் அருகே கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவாமத்தூர் அபிராமேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கூட்ட நெரிசலில் தொரைப்பாடியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸ் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த செயினை 3 பெண்கள் சேர்ந்து அறுக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 


Advertisement
அர்ஜென்டினா அணிக்காக விளையாட சொந்த ஊர் திரும்பிய மெஸ்ஸியைக் காண குவிந்த ரசிகர்கள்..!
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் வீட்டில் சோதனை.. கணக்கில் வராத ஆவணங்கள் பறிமுதல் என லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்
சென்னை கோயம்பேட்டில் பட்டாக்கத்தியுடன் சென்று தகராறில் ஈடுபட்ட இளைஞர் கைது..!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது
போதை பொருள் வைத்து இருந்ததாக இருவர் மீது பொய் வழக்கு.. உதவி ஆய்வாளர் மீது டிஜிபி நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு..!
வெந்நீர் தொட்டிக்குள் விழுந்த 3 வயது சிறுமி உயிரிழப்பு..!
சொத்து குவிப்பு வழக்கு- அரசு அதிகாரிகள் வீட்டில் சோதனை.. கூட்டாக வாங்கிய ரூ.5 கோடி மதிப்பு நில ஆவணம் பறிமுதல்
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காரில் செம்மரக் கட்டைகள் கடத்தல்..!
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நாளை ஒருநாள் கிரிக்கெட் போட்டி.. மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மோப்பநாய் கொண்டு தீவிர சோதனை..!
இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தில் தேசியக் கொடியை இறக்கி விட்டு காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டதற்கு எதிர்ப்பு..!

Advertisement
Posted Mar 22, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தலைமை செயலக பெண் ஊழியர் வீட்டில் சிக்கிய மிடில் ஏஜ் மன்மதன்..! தூத்துக்குடி போலீஸ் அதிரடி..

Posted Mar 22, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

ரஜினி மகள் வீட்டில் ரூ.3 கோடி நகையை திருடி 95 லட்சத்துக்கு சொத்து..! பலே பெண் பணியாளர் கைது..!

Posted Mar 22, 2023 in இந்தியா,சினிமா,வீடியோ,Big Stories,

உயிரோடு இருக்கும் நடிகர் கோட்டா சீனிவாச ராவுக்கு அஞ்சலி செலுத்திய நெட்டிசன்ஸ்..! பாதுகாப்புக்கு சென்ற போலீசார்

Posted Mar 22, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆசிரியரை விரட்டி விரட்டி வெளுத்த மாணவனின் தந்தை தாய், தாத்தா அதிரடி கைது..! சிறுவனை தாக்கியதால் திருப்பி அடித்தனர்..!

Posted Mar 22, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கல்லூரிக்கு சென்ற மாணவியை காதலித்து மணந்த இளைஞரை கழுத்தை அறுத்துக் கொன்ற மாமனார்..! ஆட்டை பலி கொடுப்பது போல வெறிச்செயல்


Advertisement