செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
ஆன்மீகம்

முத்துசாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வள்ளிகும்மி ஆட்டம் கண்களுக்கு விருந்தாக அமைந்தது..!

Jan 26, 2023 03:12:13 PM

நாமக்கல் அடுத்த ஆரியூரில் உள்ள புகழ்பெற்ற முத்துசாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கொங்கு நாட்டின் பாரம்பரிய வள்ளி கும்மி ஆட்டம் மற்றும் ஒயிலாட்டம் நடைபெற்றது.

இந்த வள்ளி கும்மி ஆட்டத்தில் வள்ளியின் பிறப்பு முதல் முருகப்பெருமானுடன் அவரது திருமணம் வரையிலான நிகழ்வுகள் தொகுக்கப்பட்டிருந்தது.

இதில் கொங்கு ஈசன் வள்ளி கும்மி குழுவினரும் நாமக்கல், ஆரியூர், தோளூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆண்கள் பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமியர் என 600க்கும் மேற்பட்டோர் ஒரே வண்ண ஆடை அணிந்து பாடலுக்கு ஏற்ப ஒன்று சேர நடனம் ஆடினர்.


Advertisement
மாசி மகத்தை முன்னிட்டு தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்..!
பல்வேறு மாவட்டங்களில் உள்ள தேவாலயத்தில் சாம்பல் புதன் அனுசரிப்பு..!
ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்: ஜக்கி வாசுதேவ் விடிய விடிய துள்ளி குதித்து நடனம்
காளஹஸ்தி கோவிலில் மகாசிவராத்திரி விழா கோலாகலம்
தமிழகத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்
இன்று மகாசிவராத்திரி விழா கோலாகலம்.. நாடு முழுவதும் சிவாலயங்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!
மகாசிவராத்திரியை முன்னிட்டு கண்கவர் சரவிளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் காளகஸ்தி கோவில்..!
இன்று மகாசிவராத்திரி விழா கோலாகலம்.... நாடு முழுவதும் சிவாலயங்களில் பக்தர்கள் வழிபாடு
தைப்பூசத் திருவிழா முருகன் கோவில்களில் விழாக்கோலம்
தைப்பூசத் திருவிழா : விழாக்கோலம் பூண்ட முருகன் கோவில்கள்..!

Advertisement
Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

ஆசிரியரை விரட்டி விரட்டி வெளுத்த மாணவனின் தந்தை தாய், தாத்தா அதிரடி கைது..! சிறுவனை தாக்கியதால் திருப்பி அடித்தனர்..!

Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

கல்லூரிக்கு சென்ற மாணவியை காதலித்து மணந்த இளைஞரை கழுத்தை அறுத்துக் கொன்ற மாமனார்..! ஆட்டை பலி கொடுப்பது போல வெறிச்செயல்

Posted Mar 21, 2023 in சென்னை,Big Stories,

70 வயது பெண்ணை நிர்வாணப்படுத்திய கொடூர கொள்ளையர்கள்..! இல்லத்தரசிகளே உஷார்

Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,சற்றுமுன்,வீடியோ,Big Stories,

தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல்..!

Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லவ்தீக வாழ்க்கையால் ஜெயிலில் கம்பி எண்ணும் பாவமன்னிப்பு பாதிரியார்..! ல்தகா சைஆவால் சீரழிந்ததாக தகவல்


Advertisement