செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி

Jan 22, 2023 11:52:16 AM

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலகின் நம்பன் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வியடைந்து, தொடரில் இருந்து வெளியேறினார்.

மெல்போர்னில் இன்று நடைபெற்ற நான்காம் சுற்று போட்டியில் போலந்தின் 21 வயதான இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானுக்காக விளையாடி வரும் ரஷ்யாவை பூர்வீகமாக கொண்ட எலினா ரைபாகினாவை எதிர்கொண்டார்.

இப்போட்டியில் 4-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் எலினா ரைபாகினாவிடம், இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.  


Advertisement
டெஸ்ட் கிரிக்கெட்: 500ஆவது விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின்
கிக் பாக்சிங் போட்டி- 11 பதக்கங்கள் குவித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த கோவை மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
பாகிஸ்தானில் காவல் நிலையம் மீது தாக்குதல். 10 காவலர்கள் உயிரிழப்பு -6 பேர் படுகாயம்
மாரத்தானில் பங்கேற்க வந்த வீரர், வீராங்கனைகள் சாலைமறியல்.. போட்டிக்கான ஏற்பாடுகள் முறையாக செய்யவில்லை என புகார்
கேலோ இந்தியா இறுதிப்போட்டியில் தமிழக ஸ்குவாஷ் வீரர் சந்தோஷ் விளையாடுகிறார்...
கீழக்கரையில் ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சுவிஸ் மற்றும் கனடாவில் ஃப்ரீ-ஸ்கை பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற பல்வேறு நாட்டு வீரர், வீராங்கனைகள்
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரில் விறுவிறுப்பாக நடந்து முடிந்த ஜல்லிக்கட்டு..
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ரசிகர்களை வரவேற்கும் விதமாக மெல்போர்ன் விழாக்கோலம்..

Advertisement
Posted Feb 21, 2024 in சென்னை,Big Stories,

திருநங்கையை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல் குழந்தை கடத்தல் சர்ச்சை

Posted Feb 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஜக்கம்மா கோவிந்தனை சல்லி சல்லியா நொறுக்கிய கிராமத்து பெண்கள்...! டாஸ்மாக்க எப்ப மூடுவீங்க..?

Posted Feb 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திரிஷாம்மா மன்னிச்சிடுங்க.. கூவத்தூர் ரகசியம் சொன்ன ex அதிமுக பிரமுகர் நடுக்கம்..! இது ஆக்க்ஷன் மேடம்... நம்பாதீங்க

Posted Feb 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

சினேகம் அறக்கட்டளை யாருக்கு..? பாடலாசிரியர் சினேகன் புகாரில் கைதான பா.ஜ.க. பெண் நிர்வாகி... பின்னணியில் உள்ளதா அரசியல்...?

Posted Feb 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காஞ்சனா வீட்டுக்குள் முகமூடி கொள்ளையன் கழுத்தை நெரித்த காட்சிகள்..! தனி வீடா ? இத மட்டும் செய்யாதீர்கள்...


Advertisement