செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
ஆன்மீகம்

மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் நள்ளிரவில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவம்... பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Jan 22, 2023 06:55:50 AM

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் தை மாத அமாவாசை நள்ளிரவில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

அதிகாலையில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஊஞ்சல் உற்சவத்தையொட்டி மேல்மலையனூர் பகுதியில் குவிந்த வண்ணம் இருந்தனர்.

கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு அங்காளம்மனை தரிசனம் செய்தனர்


Advertisement
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பயன்படுத்த உள்ள புனித நீர் காரைக்காலில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் அனுப்பி வைப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்
பஞ்சாப் குருநானக்கின் 555ஆவது பிறந்த நாள் சீக்கியர்கள் கொண்டாட்டம்
சபரிமலை பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு-சாமி தரிசனம் 16 மணி நேரமாக அதிகரிப்பு
திருப்பதியில் ஏழுமலையானுக்கும், பத்மாவதி தாயாருக்கும் ஒரேநாளில் 10 டன் மலர்கள் மூலம் இரு கோவில்களிலும் புஷ்பயாகம்
திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா நேரலை
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா தொடக்கம்
கார்த்திகை மாதம் தொடங்கியதையொட்டி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தூத்துக்குடியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில், உறவினர்களின் கல்லறைகளை அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை
காமாட்சி அம்மன் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற தங்கத்தேர் உற்சவம்

Advertisement
Posted Dec 02, 2023 in சென்னை,Big Stories,

சின்னத்திரை காமெடி நடிகரின் வீடுதேடிச்சென்ற வில்லன்.. வீதியில் ஓட விரட்டியும் பலனில்லை..!

Posted Dec 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

என்னாச்சு அந்த டீச்சருக்கு... காரில் ரத்தக்கறை சுத்தியல்... அறுந்து கிடந்த தாலி...

Posted Dec 02, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

சேட்டனின் சேட்டைகளை கண்டித்த காதலி கொலை வாட்ஸ் அப்பில் திகில் ஸ்டேட்டஸ் நர்ஸிங் மாணவிக்கு நிகழ்ந்த சோகம்

Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,இந்தியா,Big Stories,

முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!


Advertisement