செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தொழில்நுட்பம்

அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் மனிதர்களைப்போல் ஓடி ஆடி வேலை செய்யும் ரோபோ 'அட்லஸ்'

Jan 19, 2023 06:30:44 PM

மனிதர்களை போல் ஓடி ஆடி வேலை செய்யும் ரோபோ, அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் தேவைப்படும் உடல் உழைப்பு சார்ந்த பணிகளை மனதில்வைத்து Boston Dynamics என்ற நிறுவனம் இந்த humanoid ரோபோவை வடிவமைத்துள்ளது.

3 கணினிகள் பொருத்தப்பட்டு, பேட்டரியால் இயங்கக்கூடிய இந்த 5 அடி உயர ரோபோவிற்கு அட்லஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

தாவி குதித்தும், குட்டிக்கரணம் அடித்தும், தனக்கு பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றி பார்வையாளர்களை இந்த ரோபோ வியப்பில் ஆழ்த்தியது.


Advertisement
இன்சாட் 3 டிஎஸ் செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட் வரும் 17-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்ப உள்ளது : இஸ்ரோ
சிலி நாட்டில் காட்டுத்தீக்கு 7,000 ஹெக்டேர் பரப்பு தீக்கிரை
சீன ஊடுருவல்காரர்களுக்கு அமெரிக்க புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை
ஒரே சமயத்தில் 3 செயற்கைக்கோள்களை ஏவியது ஈரான்
டெல்லி ஏ350 ஏர்பஸ் விமானத்தில் உள்ள வசதிகள் - புகைப்படங்கள் வெளியீடு
ஆன்லைன் விளையாட்டை விளம்பரப்படுத்தும் வீடியோவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை - டெண்டுல்கர் கவலை
உலக முதலீட்டாளர் மாநாட்டில் மக்களின் கவனத்தை ஈர்ந்த ஹைட்ரஜன் வாகனங்கள்
உலகளவில் மின்சார கார் விற்பனையில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது சீனாவின் பி.ஒய்.டி. நிறுவனம்
லட்சத்தீவில் ரூ.1,200 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் 6 ரோந்து கப்பல்கள் வாங்கும் இந்தியா. உள்நாட்டு நிறுவனத்துடன் ரூ.1,614 கோடிக்கு ஒப்பந்தம்

Advertisement
Posted Feb 21, 2024 in சென்னை,Big Stories,

திருநங்கையை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல் குழந்தை கடத்தல் சர்ச்சை

Posted Feb 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஜக்கம்மா கோவிந்தனை சல்லி சல்லியா நொறுக்கிய கிராமத்து பெண்கள்...! டாஸ்மாக்க எப்ப மூடுவீங்க..?

Posted Feb 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திரிஷாம்மா மன்னிச்சிடுங்க.. கூவத்தூர் ரகசியம் சொன்ன ex அதிமுக பிரமுகர் நடுக்கம்..! இது ஆக்க்ஷன் மேடம்... நம்பாதீங்க

Posted Feb 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

சினேகம் அறக்கட்டளை யாருக்கு..? பாடலாசிரியர் சினேகன் புகாரில் கைதான பா.ஜ.க. பெண் நிர்வாகி... பின்னணியில் உள்ளதா அரசியல்...?

Posted Feb 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காஞ்சனா வீட்டுக்குள் முகமூடி கொள்ளையன் கழுத்தை நெரித்த காட்சிகள்..! தனி வீடா ? இத மட்டும் செய்யாதீர்கள்...


Advertisement