செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
விளையாட்டு

உலக சாதனையுடன் இலங்கையை ஊதி தள்ளிய இந்திய வெற்றி..!

Jan 15, 2023 09:20:26 PM

இலங்கை அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி உலக சாதனையுடன் வெற்றியை பதிவு செய்தது.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 3வது ஒரு நாள் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்களை குவித்தது.

சுப்மன் கில் 116 ரன்களும்,விராட்கோலி ஆட்டமிழக்காமல் 166 ரன்களும் குவித்தனர். இதன் மூலம் இந்திய மைதானங்களில் அதிக சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட்கோலி முறியடித்தார்.

தொடர்ந்து, களமிறங்கிய இலங்கை வீரர்கள், இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆவுட் ஆன நிலையில், அந்த அணி 73 ரன்களிலேயே சுருண்டது.

இதனைடுத்து, 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3க்கு பூஜ்யம் என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய இந்தியா, ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனையையும் படைத்தது.


Advertisement
ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குஜராத் அணி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்..!
லா லிகா கால்பந்து தொடரில்இரு பிரிவுகளிலும் பட்டம் வென்ற பார்சிலோனா அணிக்கு உற்சாக வரவேற்பு..!
மெஸ்ஸிக்கு தடை-ரசிகர்கள் கொந்தளிப்பு
எகிப்தில் நடைபெற்றுவரும் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் உலகக்கோப்பை தொடரில் ஒரே நாளில் 2 பதக்கங்களைத் தட்டிச்சென்ற உக்ரைன் நாட்டு வீரர்!
உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் அஜிங்கியா ரஹானேவுக்கு மீண்டும் வாய்ப்பு
போஸ்னியாவில் நடைபெறும் ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்..!
''தமிழக இளைஞர்கள் இல்லாத சிஎஸ்கே அணியை தடை செய்ய வேண்டும்'' - பா.ம.க எம்.எல்.ஏ கோரிக்கை
முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன்
டி -20 போட்டியில் தென் ஆப்ரிக்க அணி புதிய சாதனை..!

Advertisement
Posted Jun 05, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

விபத்துக்குப் பின் நேற்றிரவு முதல் சரக்கு ரயில் இயக்கம்.. இன்று முதல் பயணிகள் ரயில் சேவைக்கு திட்டம்.!

Posted Jun 05, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

275 பேரை பலி கொண்ட கோர விபத்துக்கான காரணம் கண்டுபிடிப்பு..!

Posted Jun 05, 2023 in சினிமா,வீடியோ,Big Stories,

தேகம் மறைந்தாலும் இசையாய் வாழும் எஸ்.பி.பி... இசையுலகின் முடிசூடா மன்னன்..!

Posted Jun 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

எஸ்.எஸ்.ஐ வீட்டில் கைவரிசை... சினிமா பாணியில் விரட்டிச்சென்று கைது செய்த போலீசார்

Posted Jun 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அப்படியே வாழ்த்திட்டாலும்... முதல்ல ஒழுங்கா படிப்போம், அப்புறமா பேனர் அடிப்போம்... பந்திக்கு.. பந்து..! கடலைக்கு.. கல்லை..!


Advertisement