செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
விளையாட்டு

ஐபில் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் கேரளாவின் கொச்சியில் தொடக்கம்

Dec 23, 2022 07:19:12 PM

ஐ.பி.எல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து வீரர் சாம் கரன் படைத்துள்ளார்.

கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற மினி ஏலத்தில், டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட சாம் கரனை, கடும் போட்டிக்குப் பின், பஞ்சாப் கிங்ஸ் அணி 18 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. அவருக்கு அடுத்தப்படியாக, ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை 17 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸும், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை 16 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸும் ஏலம் எடுத்துள்ளன.

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக விலைக்கு இந்த 3 வீரர்களும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். தமிழக வீரர் ஜெகதீசன் 90 லட்ச ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.


Advertisement
ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குஜராத் அணி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்..!
லா லிகா கால்பந்து தொடரில்இரு பிரிவுகளிலும் பட்டம் வென்ற பார்சிலோனா அணிக்கு உற்சாக வரவேற்பு..!
மெஸ்ஸிக்கு தடை-ரசிகர்கள் கொந்தளிப்பு
எகிப்தில் நடைபெற்றுவரும் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் உலகக்கோப்பை தொடரில் ஒரே நாளில் 2 பதக்கங்களைத் தட்டிச்சென்ற உக்ரைன் நாட்டு வீரர்!
உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் அஜிங்கியா ரஹானேவுக்கு மீண்டும் வாய்ப்பு
போஸ்னியாவில் நடைபெறும் ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்..!
''தமிழக இளைஞர்கள் இல்லாத சிஎஸ்கே அணியை தடை செய்ய வேண்டும்'' - பா.ம.க எம்.எல்.ஏ கோரிக்கை
முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன்
டி -20 போட்டியில் தென் ஆப்ரிக்க அணி புதிய சாதனை..!

Advertisement
Posted Jun 05, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

விபத்துக்குப் பின் நேற்றிரவு முதல் சரக்கு ரயில் இயக்கம்.. இன்று முதல் பயணிகள் ரயில் சேவைக்கு திட்டம்.!

Posted Jun 05, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

275 பேரை பலி கொண்ட கோர விபத்துக்கான காரணம் கண்டுபிடிப்பு..!

Posted Jun 05, 2023 in சினிமா,வீடியோ,Big Stories,

தேகம் மறைந்தாலும் இசையாய் வாழும் எஸ்.பி.பி... இசையுலகின் முடிசூடா மன்னன்..!

Posted Jun 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

எஸ்.எஸ்.ஐ வீட்டில் கைவரிசை... சினிமா பாணியில் விரட்டிச்சென்று கைது செய்த போலீசார்

Posted Jun 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அப்படியே வாழ்த்திட்டாலும்... முதல்ல ஒழுங்கா படிப்போம், அப்புறமா பேனர் அடிப்போம்... பந்திக்கு.. பந்து..! கடலைக்கு.. கல்லை..!


Advertisement