செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

குஜராத்தில் கிடைத்துள்ள மகத்தான வெற்றி உற்சாகம் அளிக்கிறது - பிரதமர் மோடி.!

Dec 09, 2022 06:44:07 AM

குஜராத்தில் வரலாறு காணாத பாஜகவின் மகத்தான வெற்றிக்கு வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

அம்ரித் கால் என்ற திட்டத்தின் கீழ் அடுத்த 25 ஆண்டுகள் வளர்ச்சிக்கு இந்தியா முன்னேறி வரும் நிலையில் குஜராத்தில் கிடைத்துள்ள மகத்தான வெற்றி உற்சாகம் அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் நிர்வாகிகளுடன் அவர் கலந்தாலோசித்தார்.

அனைத்து முந்தைய சாதனைகளையும் முறியடித்து இந்த வெற்றியை குஜராத் மக்கள் அளித்திருப்பதாகவும் இளம் வாக்காளர்கள் தமது தலைமையின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பதாகவும் மோடி கூறினார்.இமாச்சலத்தில் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டதாக மோடி கூறினார்.


Advertisement
காற்றாலை மூலம் 10,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் - ராஜேஷ் லக்கானி
பா.ஜ.க.வுடனான கூட்டணி விலகல் முடிவில் எந்த மாற்றமும் இல்லை : இ.பி.எஸ்.
ஆசிரியர்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை - ஆர்.பி. உதயகுமார்
அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பு - வானதி சீனிவாசன் விளக்கம்
மருத்துவ ஆணைய அறிவிப்பை நிறுத்தி வைக்கக் கோரிக்கை... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!
மேகவெடிப்பால் சிக்கிமின் லாச்சென் பள்ளத்தாக்கில் கொட்டித் தீர்த்தது கனமழை
ஆசிய விளையாட்டில் வில்வித்தை போட்டியில் தங்கம் வென்றது இந்தியா
கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேருக்கு பலத்த தீக்காயம்
காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் அருகே சாலைக்கு வந்த சரக்கு ரயில்

Advertisement
Posted Oct 04, 2023 in தமிழ்நாடு,Big Stories,

பாராக மாறிய அரசு மருத்துவமனை.... போதையில் ஆடையில்லாமல்... பெண் நோயாளிகள் அச்சம்..! பாதுகாப்பு குறைபாடு என புகார்

Posted Oct 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கழுத்தை அறுத்துக் கொண்ட கொலைகார காதல் சிறுவனை விரட்டிப் பிடித்த போலீசார்..! சொன்னது என்ன ? பரபரப்பு வீடியோ

Posted Oct 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வீட்டை பூட்டிக் கொண்டு செல்போன் கேம் விளையாடிய மாணவனுக்கு வெறி பிடித்தது..! பெற்றோர்களே இனியாவது உஷார்

Posted Oct 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

20 ஆயிரம் ரூபாய் தரலன்னா பழத்தை பறிமுதல் செய்வீங்களா.. கேட்கல.. இன்னும் சத்தமா கதறு..! உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவம்

Posted Oct 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கந்து வட்டியால் தூக்கில் தொங்கிய 3 பெண் குழந்தைகளின் தந்தை! பரோல் கைதியின் பகீர் மிரட்டல்!!


Advertisement