செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

குஜராத்தில் 7வது முறையாக ஆட்சியை தக்கவைத்தது பாஜக..!

Dec 08, 2022 07:25:40 PM

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மைக்கு மேல் அதிக இடங்களில் வென்று தொடர்ந்து 7வது முறையாக பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், பாஜக 142 இடங்களில் வெற்றியைப் பதிவு செய்ததுடன், 14 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்லோடியா தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் பூபேந்திர படேல், ஒரு லட்சத்து 92 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்
வெற்றிபெற்றுள்ளார்.

காங்கிரஸ் 17 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. குஜராத்தில் வரும் 12ஆம் தேதியன்று பதவி ஏற்பு விழா நடைபெறும் என்றும் பூபேந்திர படேல் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பார் என்றும் அம்மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் அறிவித்துள்ளார்.


Advertisement
இந்தியாவை உடைக்க பல சதி முயற்சிகள் நடைபெற்றன.. ஆனால் எந்த சக்தியாலும் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை - பிரதமர் பேச்சு
கொரோனா மரணங்களை மறைக்க மருத்துவர்களை கட்டாயப்படுத்தும் சீன அரசு?
மத்திய பிரதேசத்தில் 2 போர் விமானங்கள் விபத்து..!
மடகாஸ்கரை புரட்டிபோட்ட "சென்ஷோ" புயல்… வெள்ளம் - மண்சரிவுகளில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு
தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை சிறைப்பிடித்த இலங்கை அரசு
கோவாவில் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் .!
ராஜஸ்தானில் இன்று பகவான் தேவநாராயணன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு
டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 265 ரூபாய் வரை சரிவு
பெங்களூருவில் நடைபெற உள்ள ஏரோ இந்தியா கண்காட்சியின் போது அசைவப் பொருட்கள் விற்கத் தடை
பழனி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது தைப்பூச திருவிழா

Advertisement
Posted Jan 28, 2023 in தமிழ்நாடு,Big Stories,

காவல்துறையினரை கேவலமாக விமர்சித்து விடுதலை சிறுத்தை ஊர்வலம்.. கைது செய்த ஆத்திரத்தில் கோஷம்..!

Posted Jan 28, 2023 in சென்னை,Big Stories,

தாடி பாலாஜியின் மனைவி நித்தியா கிரிமினல் வழக்கில் கைது..! ஆத்திரக்காரிக்கு புத்தி மட்டு

Posted Jan 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

குறுக்கே இந்த கவுசிக் வந்தா...? அமைச்சர் உதயநிதி கான்வாயில் திடீரென்று புகுந்த சரக்கு வாகனம்..! வெளியானது பரபரப்பு வீடியோ..

Posted Jan 28, 2023 in அரசியல்,வீடியோ,Big Stories,

அய்யா மீது கைவைத்தால் அவனது கையை வெட்டுவேன் அது தான் நியாயம், தர்மம்..! டி.ஆர் பாலு திடீர் ஆவேசம்

Posted Jan 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லோக்கல் டான்சர் ரமேஷ் கொலையா ? போலீஸ் தீவிர விசாரணை..! விழுந்தாரா ? தள்ளிவிடப்பட்டாரா ?


Advertisement