செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ரவுசு காட்டு ரவுண்டு கட்டு… வழக்கு வாங்கு..! பைக் புள்ளீங்கோஸ் அடாவடி

Dec 07, 2022 07:34:06 AM

மதுரையில் அம்பேத்கர்  நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற இளைஞர்கள் இரு சக்கர வாகனத்துடன் சாலையில் போலீஸ்காரரை ரவுண்டு கட்டி, மற்ற வாகனங்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

மதுரையில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற விடுதலை சிறுத்தை கட்சியின் இளைஞர்கள் சிந்தாமணி பேருந்து நிறுத்த சிக்னலில் இருசக்கர வாகனத்தில் வட்டமிட்டபடி கூச்சலிட்டதால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அந்த சிக்னலில் பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் காரரை இரு சக்கர வாகனத்தில் ரவுண்டு கட்டி ரவுசு காட்டினர்

அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸ்காரர் ஒருவர் அத்துமீறிய பைக் பாய்ஸை எச்சரித்தும் கேளாமல் மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினர்

இதையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி ஒருவர் , பைக்கில் அடாவடி ஆட்டம் போட்ட இளைஞர்களை சத்தம் போட்டு அங்கிருந்து அழைத்துச்சென்றார்

இதனால் அந்தபகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே இதே போல மதுரையில் மகளிர் கல்லூரிக்குள் புகுந்த கும்பல் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சாலையில் அட்டகாசம் செய்த இந்த இளைஞர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
காவல்துறையினரை கேவலமாக விமர்சித்து விடுதலை சிறுத்தை ஊர்வலம்.. கைது செய்த ஆத்திரத்தில் கோஷம்..!
தாடி பாலாஜியின் மனைவி நித்தியா கிரிமினல் வழக்கில் கைது..! ஆத்திரக்காரிக்கு புத்தி மட்டு
குறுக்கே இந்த கவுசிக் வந்தா...? அமைச்சர் உதயநிதி கான்வாயில் திடீரென்று புகுந்த சரக்கு வாகனம்..! வெளியானது பரபரப்பு வீடியோ..
அய்யா மீது கைவைத்தால் அவனது கையை வெட்டுவேன் அது தான் நியாயம், தர்மம்..! டி.ஆர் பாலு திடீர் ஆவேசம்
லோக்கல் டான்சர் ரமேஷ் கொலையா ? போலீஸ் தீவிர விசாரணை..! விழுந்தாரா ? தள்ளிவிடப்பட்டாரா ?
அடிவேணுமா அடி இருக்கு.. மிதிவேணுமா மிதி இருக்கு.. மொத்தத்துல ஆப்பு இருக்கு..! திருமண பேனரில் தில்ராஜ்
உண்டியல் நீட்டிய தோழரிடம் உரண்டை இழுத்த ஓபிஎஸ் ஆதரவாளர்ஸ்..! வேட்டியை உருவி தாக்குதல்
Zomato ஊழியரை சாலையில் போட்டு சரமாரியாக தாக்கிய சம்பவம்..! வேகத்தால் உண்டான பிரச்சனை
தலைக்கவசம் இல்லைன்னா இனி இப்படியும் செய்வோம்.. போலீஸ் சொன்ன பாடம்..! மிரண்டு போன இளைஞர்கள்
ஏலே அந்த வீட்டுல படுத்து கிடந்தல்ல பகீரான பாதிரியார்..! பாவம் மை சன்ஸ்

Advertisement
Posted Jan 28, 2023 in தமிழ்நாடு,Big Stories,

காவல்துறையினரை கேவலமாக விமர்சித்து விடுதலை சிறுத்தை ஊர்வலம்.. கைது செய்த ஆத்திரத்தில் கோஷம்..!

Posted Jan 28, 2023 in சென்னை,Big Stories,

தாடி பாலாஜியின் மனைவி நித்தியா கிரிமினல் வழக்கில் கைது..! ஆத்திரக்காரிக்கு புத்தி மட்டு

Posted Jan 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

குறுக்கே இந்த கவுசிக் வந்தா...? அமைச்சர் உதயநிதி கான்வாயில் திடீரென்று புகுந்த சரக்கு வாகனம்..! வெளியானது பரபரப்பு வீடியோ..

Posted Jan 28, 2023 in அரசியல்,வீடியோ,Big Stories,