செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

டெஸ்லா நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ஆறு புதிய விதிகளை விதித்துள்ள எலன் மஸ்க்..!

Dec 01, 2022 06:39:44 AM

டெஸ்லா நிறுவனத்தின் அதிபர் எலன் மஸ்க் ஆறு புதிய விதிகளை தமது ஊழியர்களுக்கு விதித்துள்ளார்.

தமது ஊழியர்கள் உற்பத்தியை அதிகரிக்க தேவையற்ற சந்திப்புகளை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது போன்ற சந்திப்புகளால் எந்தவித பங்களிப்பும் இல்லை என்றும் அவர் கருதுகிறார்.

உற்பத்திக்கு உதவாத இதுபோன்ற கூட்டங்கள் தேவையின்றி நேரத்தை வீணடிப்பதாக அவர் தமது ஊழியர்களுக்கு இ மெயில்மூலம் தெரிவித்துள்ளார். கடுமையான உழைப்பில் கவனம் செலுத்துமாறும் எலன் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் அண்மையில் 1200 ஊழியர்கள் கெடுபிடிகளை விரும்பாமல் ராஜினாமா செய்துள்ளனர்.


Advertisement
லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்ட பொறியாளர்... ஊழல் தடுப்பு அதிகாரிகள் முன் கதறி அழுது நாடகம்
ரஷ்யாவின் இரு சுகோய் போர் விமானங்களை வீழ்த்திய உக்ரைன் ராணுவம்
இலங்கை சிறையில் உள்ள 3 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணம்
மதுபோதையில் காரை ஓட்டி வந்து, லாரியில் மோதிய இளைஞர் போலீசாரிடம் வாக்கு வாதம்
தென் கொரியாவில் 6,400 பயிற்சி மருத்துவர்கள் ஒரே சமயத்தில் ராஜினாமா
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடியில் 12 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் ககல்வராயன்மலையில் 600 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு
இளைஞரை கீழே தள்ளி சரமாரியாகத் தாக்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம்
புதுச்சேரியில் முன்விரோதத்தில் தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக் கொலை
ஆந்திராவில் காவலர் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில் செம்மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் நீதிமன்றத்தில் சரண்

Advertisement
Posted Feb 21, 2024 in சென்னை,Big Stories,

சினேகம் அறக்கட்டளை யாருக்கு..? பாடலாசிரியர் சினேகன் புகாரில் கைதான பா.ஜ.க. பெண் நிர்வாகி... பின்னணியில் உள்ளதா அரசியல்...?

Posted Feb 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,

காஞ்சனா வீட்டுக்குள் முகமூடி கொள்ளையன் கழுத்தை நெரித்த காட்சிகள்..! தனி வீடா ? இத மட்டும் செய்யாதீர்கள்...

Posted Feb 20, 2024 in சற்றுமுன்,Big Stories,

கையை ஓங்கிய திமுக வட்டச் செயலாளர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் ஆவேசம்..!

Posted Feb 20, 2024 in Big Stories,

வைகை மேல.. கைவைத்த எலியார் லக்கேஜோடு லட்டும் போச்சு.. எக்ஸ்பிரஸ் ரெயிலில் வித்அவுட்..!

Posted Feb 20, 2024 in Big Stories,

பெண்களை ஆபாசமாக காட்டாதீங்க.. மலையாள பெண் கவிஞர் கோரிக்கைக்கு இயக்குனர் சொன்ன “பிட்” ரகசியம்...!


Advertisement