லெபனான் நாட்டில் பெய்து வரும் கனமழையால் அங்கு பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களாக பெய்து வரும் மழையினால் கடற்கரை நகரான ஜவுனியா உள்ளிட்ட பல இடங்களில் வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சாலைகளில் காணப்படும் வெள்ளத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.