செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

கடுங்குளிர் நிலவுவதால் பழனிக்கு படிப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு சுக்கு காபி வழங்கும் திட்டம்..!

Nov 30, 2022 06:21:05 PM

திண்டுக்கல் பழனி முருகன் கோவிலுக்கு படிப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு சுக்கு காபி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது சபரிமலை சீசன் என்பதால், உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களில் கடும் குளிர் நிலவுவதால்,  கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு களைப்பு தெரியாமல் இருப்பதற்காக, சுக்குகாபி வழங்க முடிவு செய்யப்பட்டு, இடும்பர் சன்னதி அருகில் சுக்குகாபி வழங்கப்படுகிறது.

ஒருவருக்கு தலா 100 மில்லி லிட்டர் வீதம் வழங்கப்படும் சுக்குகாபியை பக்தர்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி பருகி செல்கின்றனர்.


Advertisement
பாலஸ்தீனத்தின் காஸா நகரம் மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம்..!
உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யா திட்டம்..!
புதுக்கோட்டையில் நடந்த ஜல்லிக்கட்டை மழைத் தூறலுக்கு மத்தியிலும் ஆர்வமுடன் கண்டு ரசித்த பொதுமக்கள்..!
நகராட்சி அதிகாரிகளைப் பணிசெய்யவிடாமல் தடுத்ததால் வியாபாரிகள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு..!
ஆசிரமத்தில் இருந்து தப்பி வந்த 2 சிறார்களை மீட்ட போலீசார்..!
பார்வையற்றோருக்கு உதவும் 'ரோபோ நாய்' அறிமுகம்.. ஸ்பெயின் ஆய்வாளர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு..!
கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களிடம் செயின் பறிப்பு.. 3 பெண்களை கையும் களவுமாக பிடித்து கைது செய்த போலீசார்..!
ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞர்.. அந்தியூர் அருகே பயங்கரம்..!
திருவாரூர் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் வெட்டிப் படுகொலை.. 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 5 பேர் கைது!
பிரதமர் மோடி ஜூன் - ஜூலை மாதத்தில் அமெரிக்கா பயணம்.. அதிபர் பைடன் வெள்ளை மாளிகையில் அளிக்கும் விருந்தில் பங்கேற்பு..!

Advertisement
Posted Feb 02, 2023 in தமிழ்நாடு,Big Stories,

நள்ளிரவு 2 மணிக்கு பள்ளி மாணவிகளுக்கு குத்துச்சண்டை போட்டி..! இது நியாயமாரே.. வீராங்கனை ஆதங்கம்..!

Posted Feb 02, 2023 in சென்னை,Big Stories,

இப்படி குடியிருந்து குடிச்சா எந்த பெண்ணாவது உன்ன லவ் பண்ணுமா..? 7 கார்களை உடைத்த லவ்வர்பாய்..!

Posted Feb 02, 2023 in தமிழ்நாடு,Big Stories,

விருப்பப்பட்டே குண்டுக்கட்டா கட்டி தூக்கிட்டு போனாங்களா..? என்னென்ன சொல்றாங்க பாருங்க..!

Posted Feb 01, 2023 in இந்தியா,Big Stories,

மத்திய பட்ஜெட் குறித்து என்ன சொல்கிறார்கள்.? நிபுணர்கள் கருத்து இது தான்..

Posted Feb 02, 2023 in இந்தியா,Big Stories,

உரிய ஆவணங்களை சமர்பித்தால் ரூ7 லட்சம் வரை வருமான வரியில் விலக்கு..! யாருக்கு எவ்வளவு வரி ?


Advertisement