செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியின் போது அடிபம்பை பயன்படுத்த முடியாத அளவிற்கு உயர்த்தி போடப்பட்ட கான்கிரீட்

Nov 30, 2022 01:44:41 PM

சேலம் மாநகராட்சியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியின் போது, அடிபம்பு குழாயில் குடத்தை வைத்து தண்ணீர் பிடிக்க முடியாத அளவிற்கு கான்கிரீட் போடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

15-வது வார்டுக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள அடிபம்பை அப்பகுதி மக்கள் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன் கான்கிரீட் பணி நடைபெற்றதை அடுத்து, அடிபம்பை பயன்படுத்த முடியாமல் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.


Advertisement
காஞ்சனா வீட்டுக்குள் முகமூடி கொள்ளையன் கழுத்தை நெரித்த காட்சிகள்..! தனி வீடா ? இத மட்டும் செய்யாதீர்கள்...
மத்திய அரசின் திட்டங்கள் புதிய பெயருடன் தமிழக பட்ஜெட்டில் அறிமுகம் : அண்ணாமலை
அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது சட்டப்பூர்வ நடவடிக்கை : திரிஷா
காதலித்து ஏமாற்றியதாக காதலி அளித்த புகாரில் சிறைக்கு சென்ற காதலன்...
இலங்கை சிறையில் உள்ள 3 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணம்
மதுபோதையில் காரை ஓட்டி வந்து, லாரியில் மோதிய இளைஞர் போலீசாரிடம் வாக்கு வாதம்
இளைஞரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற தனியார் பேருந்தை சிறைப்பிடித்து சடலத்துடன் மக்கள் போராட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் ககல்வராயன்மலையில் 600 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு
ஒன்பது தலை கொண்ட நாக வாகனத்தில் காஞ்சி காமாட்சியம்மாள் வீதி உலா
கடந்த ஆண்டு 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்... 2024-25 வேளாண் பட்ஜெட் தாக்கல் : அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

Advertisement
Posted Feb 21, 2024 in சென்னை,Big Stories,

சினேகம் அறக்கட்டளை யாருக்கு..? பாடலாசிரியர் சினேகன் புகாரில் கைதான பா.ஜ.க. பெண் நிர்வாகி... பின்னணியில் உள்ளதா அரசியல்...?

Posted Feb 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,

காஞ்சனா வீட்டுக்குள் முகமூடி கொள்ளையன் கழுத்தை நெரித்த காட்சிகள்..! தனி வீடா ? இத மட்டும் செய்யாதீர்கள்...

Posted Feb 20, 2024 in சற்றுமுன்,Big Stories,

கையை ஓங்கிய திமுக வட்டச் செயலாளர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் ஆவேசம்..!

Posted Feb 20, 2024 in Big Stories,

வைகை மேல.. கைவைத்த எலியார் லக்கேஜோடு லட்டும் போச்சு.. எக்ஸ்பிரஸ் ரெயிலில் வித்அவுட்..!

Posted Feb 20, 2024 in Big Stories,

பெண்களை ஆபாசமாக காட்டாதீங்க.. மலையாள பெண் கவிஞர் கோரிக்கைக்கு இயக்குனர் சொன்ன “பிட்” ரகசியம்...!


Advertisement