செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

டிரோன் மூலம் 3 கிலோ போதைப்பொருட்களை பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு கடத்த முயற்சி..!

Nov 29, 2022 04:31:49 PM

பாகிஸ்தானிலிருந்து போதை பொருட்களுடன் பஞ்சாப் மாநிலத்திற்கு அனுப்பப்பட்ட டிரோன், பி.எஸ்.எஃப்  பெண் காவலர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள சஹர்பூர் கிராமத்தில், திங்கள் இரவு 11 மணியளவில், வானில் பறந்துவந்த டிரோனை அங்கு எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பி.எஸ்.எஃப் பெண் காவலர்கள் சுட்டு வீழ்த்தினர்.

18 கிலோ எடையில், 6 ரோட்டர்களுடன் இயங்கிய அந்த hexacopter டிரோனில் 3 கிலோ போதை பொருட்கள் இருந்ததாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்பஞ்சாப்டுள்ளது.


Advertisement
எல்லையைக் கடந்து தலைநகருக்குள் முற்றுகையிடத் தயாராக இருக்கும் விவசாயிகள்
குஜராத் மாநிலத்தில் இரண்டு அணு மின்நிலையங்களை நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
மம்தா பானர்ஜி அரசு, காவல்துறையை கண்டித்து போராட்டம்
சந்தேஷ்காலி மக்களை சந்திக்க சுவேந்து அதிகாரிக்கு அனுமதி...
லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்ட பொறியாளர்... ஊழல் தடுப்பு அதிகாரிகள் முன் கதறி அழுது நாடகம்
கனமழை காரணமாக இண்டிகோ பயணிகள் விமானம் வானில் பயங்கரமாக குலுங்கியன
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடியில் 12 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தகவல்
புதுச்சேரியில் முன்விரோதத்தில் தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக் கொலை
ஆந்திராவில் காவலர் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில் செம்மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் நீதிமன்றத்தில் சரண்
120 பொருட்களை அடையாளம் காணும் திறமை.. உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 4 மாத குழந்தை

Advertisement
Posted Feb 21, 2024 in சென்னை,Big Stories,

சினேகம் அறக்கட்டளை யாருக்கு..? பாடலாசிரியர் சினேகன் புகாரில் கைதான பா.ஜ.க. பெண் நிர்வாகி... பின்னணியில் உள்ளதா அரசியல்...?

Posted Feb 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,

காஞ்சனா வீட்டுக்குள் முகமூடி கொள்ளையன் கழுத்தை நெரித்த காட்சிகள்..! தனி வீடா ? இத மட்டும் செய்யாதீர்கள்...

Posted Feb 20, 2024 in சற்றுமுன்,Big Stories,

கையை ஓங்கிய திமுக வட்டச் செயலாளர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் ஆவேசம்..!

Posted Feb 20, 2024 in Big Stories,

வைகை மேல.. கைவைத்த எலியார் லக்கேஜோடு லட்டும் போச்சு.. எக்ஸ்பிரஸ் ரெயிலில் வித்அவுட்..!

Posted Feb 20, 2024 in Big Stories,

பெண்களை ஆபாசமாக காட்டாதீங்க.. மலையாள பெண் கவிஞர் கோரிக்கைக்கு இயக்குனர் சொன்ன “பிட்” ரகசியம்...!


Advertisement